விசில் போடு

ஏய் பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா…
அதிரடி கெளப்பட்டுமா…
ஜி.ஓ.எ.டீ. க்கு விசில் போடு…
ஆட்டோமேடிக்கா விசில் போடு…
டிராகன் வேட்டைக்கு விசில் போடு…
ஏய் நண்பி ஏய் நண்பா விசில் அடி என்னோடு…

விசில் போடு Read More »