கார்த்திகை அதிகாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownகே.ஜே. யேசுதாஸ்Unknownஐயப்பன் பாடல்கள்

Karthigai Athikalai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…

ஆண் : ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…

—BGM—

ஆண் : காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய…
காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய…
வேளையிலுன் தெய்வ சன்னதியில்…
வேளையிலுன் தெய்வ சன்னதியில்…

ஆண் : ஒருராக மாலையை திருவடி மீதினில்…
ஒருராக மாலையை திருவடி மீதினில்…
படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே…
படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே…

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…

—BGM—

ஆண் : இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்…
இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்…
சிறுகல் போல் நானும் பிறப்பேனோ…
சிறுகல் போல் நானும் பிறப்பேனோ…

ஆண் : வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்…
வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்…
எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ…
எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ…

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…

ஆண் : ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…


Notes : Karthigai Athikalai Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. கார்த்திகை அதிகாலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading