முகம் ஒரு நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாமனசுக்கேத்த மகராசா

Mugamoru Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

BGM

ஆண் : காமன் கோவிலில் ஏற்றும்…
ஒளி தீபம் மணிவிழிகள்…

பெண் : காதல் நோயினை மாற்றும்…
என் மன்னன் கனிமொழிகள்…

ஆண் : மேனியில் பொன் வீணையின்…
சுகநாதம் கேட்குமோ…

பெண் : கூடலில் விளையாடலில்…
உனை ஆடை கேட்குமோ…
இருபது விரலும் இணைகிற சமயம்…
சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா… ஆஆ…

BGM

பெண் : வானம் எத்தனை தூரம்…
தினம் நாமும் போய் வரலாம்…

ஆண் : வாழ்வில் எத்தனை இன்பம்…
அதை நாளும் நாம் பெறலாம்…

பெண் : மார்பிலும் இரு தோளிலும்…
நான் மாலை ஆகினேன்…

ஆண் : மாலையும் இளங்காலையும்…
சுகராகம் கேட்க்கிறேன்…
அருபது கலைகள் பழகிடும் நிலையில்…
எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
பெண் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

ஆண் : முகம் ஒரு நிலா…
பெண் : விழி இரு நிலா…
ஆண் & பெண் : அடடா மூன்று நிலா…


Notes : Mugamoru Nila Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. முகம் ஒரு நிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading