காலண்டர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துஐஸ்வர்யா சுரேஷ் & சுவிஅனிருத் ரவிசந்தர்இந்தியன் 2

Calendar Song Lyrics in Tamil


BGM

பெண் : பால்வெளி பாதை மேலே…
மேகமாய் உலாவலாமே…
பூமியாய் தொடவே வேண்டாம் வாழ்நாளிலே…

பெண் : வெண்ணிலா வியர்வை கொஞ்சம்…
மின்மினி முத்தங்கள் கொஞ்சம்…
கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம்…
நாம் காணவே…

பெண் : என் சிறு துளி உன்னில் விழும்போது…
உன் இருதய மமதைகள் நீங்க…
என் நறுமணம் எழுகிறபோது…
உன் நரம்புகள் கரும்புகள் ஆக…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உலகமே மூட்டை பூச்சி…
நான் ஒரு மத்தாப்பு குச்சி…
பூச்சியை என்னை வச்சு எரிச்சு இளைப்பாறவா…

பெண் : காதிலே கழுகின் கூச்சல்…
மார்பிலே செந்நாயின் பாய்ச்சல்…
காலிலே முதலை கவ்வல்…
நீ நீங்கி வா…

BGM

பெண் : உன் தங்க காசெல்லாம்…
வெறும் வாழவை வெல்லும்மடா…
உல்லாசம் ஒன்றேதான்…
உன் சாவை வெல்லும்மடா…

பெண் : ஊடா என்னாவ்…
நான் ஒளியின் வேகமடா…
நீ எண்ணில் கலந்திட்டால்…
உன் காலம் மாறுமடா வாடா…

பெண் : மாமது உண்டு…
ஆடும் என்னைக்கண்டு…
தூரம் நின்றுகொண்டு…
போடாதே கூடை பந்து…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வாழ்வென்பது வானின் அல்லவல்ல…
கோப்பை அளவுதான் சிந்தாதே நீ அறிந்து…

பெண் : என் சிறு துளி உன்னில் விழும்போது…
உன் இருதய மமதைகள் நீங்க…
என் நறுமணம் எழுகிறபோது…
உன் நரம்புகள் கரும்புகள் ஆக…

பெண் : உலகமே மூட்டை பூச்சி…
நான் ஒரு மத்தாப்பு குச்சி…
பூச்சியை என்னை வச்சு எரிச்சு இளைப்பாறவா…

பெண் : காதிலே கழுகின் கூச்சல்…
மார்பிலே செந்நாயின் பாய்ச்சல்…
காலிலே முதலை கவ்வல்…
நீ நீங்கி வா…

BGM


Notes : Calendar Song Lyrics in Tamil. This Song from Indian 2 (2024). Song Lyrics penned by Kabilan Vairamuthu. காலண்டர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading