கிராமத்து பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
விவேக் ஜி & சாந்த்ராவிவேக் ஜி & சாந்த்ராசாந்தேஷ் குமார்சோனி மியூசிக் சௌவுத்

Graamatthu Ponnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்…
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா…
அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க…
அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க…

ஆண் : கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்…
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா…
அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க…
அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க…

ஆண் : ஒரு கதை சொல்ல போறேன்…
விடுகதை சொல்ல போறேன்…
கிராமத்து பொண்ணு சிட்டிக்கு வந்த கதைய கேளேன்…

ஆண் : அவ சொன்னா என்கிட்டே…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூன்னு…
கோளாறா ஆனேன் மச்சான்…
ஜோக்கோ செம்ம லைனு…

ஆண் : ஓகேனா கவின்னு…
இல்லாட்டி ஜெலன்னு…
அவ கடிச்சில கூட்டிட்டு போயி…
சொன்னா மச்சான் பை பைன்னு…

ஆண் : நான் விழுந்தேன் சேத்துக்குள்ளே…
நடந்தேன் ஆத்துக்குள்ளே…
பறந்தேன் வானத்துல…
மனச உடைச்சி கனவ களைச்சிசா…

ஆண் : விழுந்தேன் சேத்துக்குள்ளே…
நடந்தேன் ஆத்துக்குள்ளே…
பறந்தேன் வானத்துல…
மனச உடைச்சி கனவ களைச்சிசா…

ஆண் : கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்…
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா…
அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க…
அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க…

ஆண் : கலர் கலரா வளையல் போட்டு…
பூவ தலையிலே வச்சுக்கோ…
பாவாடை தாவணி போல…
வருமா கண்ணு ஒத்துக்கோ…

ஆண் : மனசெல்லாம் மார்கழி ஆச்சு…
தெருவெல்லாம் கார்த்திகை ஆச்சு…
தங்க மயில் போறதெங்கே…
சம்மதம் சொல்லம்மா…

ஆண் : வம்பல பூ தலையோட புள்ள…
என் பொழப்பு இசையோடு செல்ல…
அலை வந்து ஆடுது மேல…
மைதானம் தேவையில்லை…

ஆண் : ஒத்தையடி பாதையிலே…
ஊர்வலம் போறவளே…
பிந்தி பிந்தி போனதெங்கே…
தாகத்துக்கு எல்லை இல்லை…

ஆண் : துண்டில் முள் கண்ணழகா…
தூரத்திலே பேரழகா…
போறவனே கட்டி விழுங்கும்…
சொல்ல மக்கா பல்லழகா…

ஆண் : மைனா மைனா பறந்திருச்சி…
என் மனசை கிழிச்சு எறுஞ்சிருச்சி…
உன்னை பார்த்ததுனாலே என்னை மறந்தேன்…
கண்ணை பார்த்ததுனாலே நானும் விழுந்தேன்…

ஆண் : காலையும் மாலையும் தெரியலையே…
நான் போகும் பாதையும் புரியலையே…
உன்னை பார்த்ததுனாலே என்னை மறந்தேன்…
கண்ணை பார்த்ததுனாலே நானும் விழுந்தேன்…

ஆண் : கிராமத்து பொண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்…
சிட்டிக்கு வந்து புரிஞ்சுக்கிட்டேன்…
கிராமத்து பொண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்…
சிட்டிக்கு வந்து புரிஞ்சுக்கிட்டேன்…

ஆண் : அடி சந்தையிலே போன்றவளே…
வாடி என் பக்கம்…
இந்த மாமன்காரன் காத்திருக்கேன்…
நீதான் என் நெசம்…

ஆண் : பச்சரிசி பல்வரிசை சொக்குது நித்தம்…
இப்ப ஊர் அறிய சொல்லப்போறேன்…
நீதான்டி சொர்க்கம்…

ஆண் : கருவாச்சி கூந்தலுக்கு…
ரெட்டை சடை பின்னி வச்சேன்…
நச்சுன்னு பொண்ணு நிக்கயிலே…
மருதாணி போட்டு வச்சேன்…

ஆண் : ராத்திரி வாரேன் புள்ளே…
வளையலே தாரேன் புள்ளே…
நீ போகும் பாதையிலே வாரேன் பின்னாலே…

ஆண் : கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே…
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா…


Notes : Graamatthu Ponnu Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2014). Song Lyrics penned by Viveck ji & Shantra. கிராமத்து பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top