வா செல்லம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உதித் நாராயண்மணி சர்மாதோரணை

Vaa Chellam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐ திங்க் மை ஹார்ட் ஹஸ்…
ஸ்கிப்ட் எ பீட்…
கெஸ் அம் பாலிங் இன் லவ் வித் யூ…
ஐ நீட் யூ பேபி… ஐ நீட் யூ யே…

BGM

ஆண் : வா செல்லம் வா வா செல்லம்…
நடக்கிற பட்டாம்பூச்சி நீதானே…
ஆறடி ஆள்தான் செல்லம்…
குதிக்கிற குச்சி மிட்டாய் நான்தானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன்ன உன்ன பார்க்கணும்…
பேசணும் பழகணும்…
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்…
கனவுதான் காணனும்…

ஆண் : பொசுக்குன்னு புருஷன்னு சொன்னதும்…
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ…

ஆண் : என் மனச என் மனச…
ஏன் பூட்டுற…
மேல் உதட கீழ் உதட…
ஏன் ஆட்டுற…

குழு : ஐஸ் வைக்கிறான் ஐஸ் வைக்கிறான்…
உருகாதடி…
நைஸ் பண்ணுறான் நைஸ் பண்ணுறான்…
நம்பாதடி…

ஆண் : வா செல்லம் வா வா செல்லம்…
நடக்கிற பட்டாம்பூச்சி நீதானே…
ஆறடி ஆள்தான் செல்லம்…
குதிக்கிற குச்சி மிட்டாய் நான்தானே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வானவில்லில் துப்பட்டா…
வாங்கி வந்து வைக்கட்டா…
பௌர்ணமிக்கே பவுடர் போடட்டா…

ஆண் : உன் அழக கல் வெட்டா…
நான் செதுக்க சொல்லட்டா…
பாதை எல்லாம் பூவா நிக்கட்டா…

ஆண் : ஊரில் உள்ள மரங்கள் ஒன்னுமே விடாம…
உன் பேரைதான் செதுக்கி வச்சேன்…
வச்சேன் நெஞ்சில் வச்சேன்…

ஆண் : என் கனவில் என் கனவில்…
உன் சித்திரம்…
என் எதிரில் என் எதிரில்…
நட்சத்திரம்…

குழு : நூல் விடுறான் நூல் விடுறான்…
சிக்காதடி…
ரீல் விடுறான் ரீல் விடுறான்…
மாட்டாதடி…

BGM

ஆண் : இங்கிலாந்து ராணிக்கா…
இந்தியாவில் கல்யாணம்…
என்பது போல் கட்டி கொள்வேனே…

ஆண் : நீ எனக்கு பொஞ்சாதி…
ஆன பின்னே என் பாதி…
ராணி மஹா ராணி நீ தானே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முதல் குழந்தை பிறக்கும்…
சிரிக்கும் அந்நேரம்…
எனக்கு மட்டும் அழகே…
ஒன்னே சேர்த்து ரெட்ட புள்ள…

ஆண் : நீ எனக்கு நீ எனக்கு வெல்லமடி…
நான் உனக்கு நான் உனக்கு செல்லமடி…

குழு : புல் கலரில் புல் கலரில்…
படம் காட்டுறான்…
ரீல் கணக்கில் ரீல் கணக்கில்…
பூ சுத்துறான்…

ஆண் : வா செல்லம் வா வா செல்லம்…
நடக்கிற பட்டாம்பூச்சி நீதானே…
ஆறடி ஆள்தான் செல்லம்…
குதிக்கிற குச்சி மிட்டாய் நான்தானே…

ஆண் : உன்ன உன்ன பார்க்கணும்…
பேசணும் பழகணும்…
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்…
கனவுதான் காணனும்…

ஆண் : பொசுக்குன்னு புருஷன்னு சொன்னதும்…
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ…

குழு : டேய் சகல டேய் சகல…
கவுத்துபுட்டான்…
பூ மனச பூ மனச…
புதைச்சு புட்டான்…

குழு : பொய் புழுவி பொய் புழுவி…
சாச்சுபுட்டான்…
உன் நெனப்ப என் நெனப்ப…
சொதப்பிபுட்டான்…


Notes : Vaa Chellam Song Lyrics in Tamil. This Song from Thoranai (2009). Song Lyrics penned by Pa. Vijay. வா செல்லம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading