மாமானு கூப்பிடத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலைச்செல்விகலைச்செல்விகலைச்செல்விஆல்பம் சாங்ஸ்

Mama Nu Koopidathan Song Lyrics in Tamil


BGM

பெண் : மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…
மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…

பெண் : நீ எந்த ஊரு என்ன பேரு…
எனக்கு தெரியல…
உன்னை கண்டு நானும் இப்ப…
பேசிடத்தான் வழியில்ல…

பெண் : எங்க ஊரு திருவிழாவுக்கு எதுக்கு வந்தீயோ…
என்னைத்தான் கைப்புடிக்க கனவு கண்டீயோ…
எங்க ஊரு திருவிழாவுக்கு எதுக்கு வந்தீயோ…
என்னைத்தான் கைப்புடிக்க கனவு கண்டீயோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…

BGM

பெண் : உன்னை பார்த்த நாளிலிருந்து…
எனக்கு உறக்கம் வல்ல…
கண்ணால் பாக்க காத்து கெடக்கேன்…
கொஞ்சம் எறக்கம் காட்டுங்க…

பெண் : சீமை காளை போல நீயும்…
இப்ப திமிரி நிக்க…
உன்னை சீண்டி பாக்கத்தானே…
என் மனசு சொல்லுது…

பெண் : மல்லு வேட்டி கட்டி நீ…
என் எதிரே வந்து நின்னா…
நெல்லு கதிர் போல…
நான் தலை குணிவேனே…

பெண் : மல்லுக்கட்டி கட்டிலேல…
புள்ளைகுட்டி பெத்துக்கலாம்…
என்னென்னமோ மனசுகுள்ள…
கனவு கண்டேனே…

பெண் : மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…

BGM

பெண் : என் கடைசி வரை நீதான்…
என கவுளி கத்த…
இந்த மடைச்சியோட மனசுக்குள்ள…
மணி அடிக்குதையா…

பெண் : உன் மடியிலதான் எனக்கு மட்டும்…
எடம் கொடுத்தா…
உன் பிடியிலதான் நானும் கெடக்க…
காத்துக்கெடக்கேனே…

பெண் : உலகமே ஒன்னா என்னை…
எதுத்து நின்னா என்ன…
உனக்கு ஒண்ணுன்னா…
என் உசுர கொடுப்பேனே…

பெண் : பழகுனு நானும் வரேன்…
வெலகித்தான் நீயும் போற…
புரிஞ்சுக்கடா உனக்கு…
தாயா இருப்பேனே…

BGM

பெண் : மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…


Notes : Mama Nu Koopidathan Song Lyrics in Tamil. This Song from Album songs (2018). Song Lyrics penned by Kalaiselvi. மாமானு கூப்பிடத்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading