மஞ்ச சேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்பு & சைந்தவிமணி சர்மாதோரணை

Manja Sela Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மஞ்சசேல மந்தாயினி…
மாமன் தின்ன மாங்கா கனி…

பெண் : மாம்பழத்த மாம்பழத்த…
கடிக்க வந்த மம்முதன் நீ…

ஆண் : மோகினி மோகினி ஆட்டத்தில…
சேலையும் சேலையும் வேணாம் புள்ளை…

பெண் : ஆவணி ஆவணி மாசத்தில…
மாங்கனி மாங்கனி காய்ப்ப தில்ல…

ஆண் : கம் ஆன் கம் ஆன் பேபி…
நீ சிலிக்கு சிக்கா பேபி…
கம் ஆன் கம் ஆன் பேபி…
நீ சிலிக்கு சிக்கா பேபி…

பெண் : கம் ஆன் கம் ஆன் பையா…
நீ பழுத்த முக்கா கொய்யா…
கம் ஆன் கம் ஆன் பையா…
நீ பழுத்த முக்கா கொய்யா…

ஆண் : மஞ்சசேல மந்தாயினி…
மாமன் தின்ன மாங்கா கனி…

பெண் : மாம்பழத்த மாம்பழத்த…
கடிக்க வந்த மம்முதன் நீ…

—BGM—

ஆண் : காட்டலாம் காட்டுக்குள்ள…
கதை பேச போவோமடி…

பெண் : ம்ம்ம்… மாட்டேன் நான் வர மாட்டேன்…
காட்டுக்குள்ள கைய வைப்ப…

ஆண் : ஏலக்காய் தோட்டத்தில…
பணியாரம் சுட்டால் என்ன…

பெண் : ஐயோ… ம்ம் ம்ம்…
நான் சிக்க மாட்டேன்…
தோட்டத்தில் நீ உற போடுவ…

ஆண் : தூக்குது தூக்குது உன் வாசம்தான்…
கேட்குது கேட்குது தை மாசம்தான்…

பெண் : நைஸ் அது நைஸ் அது உன் ஆசைதான்…
கூசுது கூசுது உன் மீசைதான்…

ஆண் : சுறா சுறா மீனு…
உன் சுருக்கு பையில் தேனு…
சுறா சுறா மீனு…
உன் சுருக்கு பையில் தேனு…

பெண் : வர வர பொண்ணு…
நீ வாசம் பார்த்து நின்னு…
வர வர பொண்ணு…
நீ வாசம் பார்த்து நின்னு…

ஆண் : மஞ்சசேல மந்தாயினி…
மாமன் தின்ன மாங்கா கனி…

பெண் : மாம்பழத்த மாம்பழத்த…
கடிக்க வந்த மம்முதன் நீ…

—BGM—

ஆண் : அடியே என் சக்கரையே…
நாக்கெல்லாம் தித்திக்குற…

பெண் : கண்ணு குழியில் நீ தான்டா வட்டம்…
நெஞ்சுக்குழியில் தேன் தீண்டுது…

ஆண் : தொங்கட்டான் லோலாக்குல…
என் அடி நெஞ்சு திண்டாடுதே…

பெண் : பேசி பேசி நிக்காதே ஆமா…
பேரன் பேத்தி வேண்டானா மாமா…

ஆண் : ஏத்தடி ஏத்தடி உன் பாட்டத்தான்…
சாத்தடி சாத்தடி உன் வீட்டதான்…

பெண் : கத்தடி கத்தடி உன் முச்சம்தான்…
குத்தடி குத்தடி உன் நேரம்தான்…

ஆண் : ஹே… குத்தடி குத்தடி கூத்த…
இது கும்மாங்குத்து பாட்டு…
ஹே குத்தடி குத்தடி கூத்த…
இது கும்மாங்குத்து பாட்டு…

பெண் : அப்படி அப்படி மாட்டு…
இது டண்டணக்கா ரூட்டு…
அப்படி அப்படி மாட்டு…
இது டண்டணக்கா ரூட்டு…

ஆண் : மஞ்சசேல மந்தாயினி…
மாமன் தின்ன மாங்கா கனி…

பெண் : மாம்பழத்த மாம்பழத்த…
கடிக்க வந்த மம்முதன் நீ…


Notes : Manja Sela Song Lyrics in Tamil. This Song from Thoranai (2009). Song Lyrics penned by Pa. Vijay. மஞ்ச சேல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading