வச்சிக்க வச்சிக்கவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஸ்ரீகாந்த் தேவாகே கே & ஸ்ரீலேகா பார்த்தசாரதிஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Vacchukka Vacchukka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யே… வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல…
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல…

பெண் : யே… சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல…
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல…

ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராசா…
என் நகம் பட்டு மலராதோ ரோசா…

பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராணி…
என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ…

ஆண் : பசிக்காம தொட மாட்டேன்…
ருசிக்காம விட மாட்டேன்…

பெண் : பொசுக்குன்னு தர மாட்டேன்…
இசுக்குன்னு விழ மாட்டேன்…

ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான்…
கும்மாங்குத்து குத்து…

பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான்…
வாய கொஞ்சம் பொத்து…

—BGM—

ஆண் : யே… வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல…
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல…

பெண் : யே… சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல…
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல…

—BGM—

ஆண் : மூவாறு நீயே…
அட நாளாறு நானே…
பசி கோளாறுதானே வந்துடுச்சி…

பெண் : தேனாகத்தானே…
விரல் மேலேரத்தானே…
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி…

ஆண் : வீணா வெக்கப்படும் கிளியே…
பூன தொட்டுடுச்சி உாிய…

பெண் : மீச குத்திடுச்சு பயலே…
ஆச பொத்தி வச்ச புயலே…

ஆண் : நீ முன்னாலே போனா…
நான் பின்னாலே வாறேன்…

பெண் : நீ பின்னாலே வந்தா…
நான் தன்னால தாறேன்…

ஆண் : மலை மேலே மழை தூர…
அல மேல அல மோதும்…

பெண் : நீ கும்முனுதான் கும்முனுதான்…
கும்மாங்குத்து குத்து…

ஆண் : நீ கம்முனுதான் கம்முனுதான்…
வாய கொஞ்சம் பொத்து…

—BGM—

பெண் : மாரோடு நானே…
தினம் போராடுறேனே…
பசி தாளாமல்தானே…
தின்றால் என்ன…

ஆண் : வேரோடு நீயே…
விழி கோடாளியாலே…
என சாய்ச்சாயே மானே…
தள்ளாடுறேன்…

பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வாியா…
பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா…

ஆண் : வாடி வாடிப்பட்டி தவுலா…
தேடி சேந்துக்கடி நிழலா…

பெண் : ஒரு பச்சைக்கிளி போல…
நான் தொத்திகவா தோள…

ஆண் : இரு வெட்டுக்கிளி போல…
கண்ணு வெட்டுதடி ஆள…

பெண் : கரும்போரம் எறும்பேற…
ஆண் : ஐயய்யோ…
பெண் : நரம்போரம்…
ஆண் : ஐயோ…
பெண் : குறும்பேர…

ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான்…
கும்மாங்குத்து குத்து…

பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான்…
வாய கொஞ்சம் பொத்து…

ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல…
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல…

பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல…
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல…

ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராசா…
என் நகம் பட்டு மலராதோ ரோசா…

பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராணி…
என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ…

ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான்…
கும்மாங்குத்து குத்து…

பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான்…
வாய கொஞ்சம் பொத்து…

—BGM—


Notes : Vacchukka Vacchukka Song Lyrics in Tamil. This Song from M Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Srikanth Deva. வச்சிக்க வச்சிக்கவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading