சென்னை செந்தமிழ்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Chennai Senthamizh Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்…
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு…
வசியம் வைத்தாயே…

ஆண் : சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : மறந்தேன் உன்னாலே…
குழு : ஹோ…

ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே…
மிளகு கொடியே…

ஆண் : நான் சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : முழுவதும் மறந்தேன்…
குழு : ஹோ…

—BGM—

ஆண் : சகியே உன் நிறம்…

—BGM—

ஆண் : சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம்…
சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம்…
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்…

ஆண் : உன்னை காணவே நிலவும் தோன்றிடும்…
குழு : தோம் தோம்தோம் தரிகிட…

ஆண் : ஆஅ… உன்னை காணவே நிலவும் தோன்றிடும்…
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்…

ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : ஹே… தாரத் தாரா ரத்த்தாத ரா…
குழு : ஹோ…

—BGM—

ஆண் : காதல் கதக்களி…

பெண் : என்றும் காண இன்னொரு சந்தம்…
நின் கான்முன்னே நட்சத்திரங்கள்…
கண்டு நான் என் பைங்கிளி…

ஆண் : காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்…
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்…
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்…

ஆண் : பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்…
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்…
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்…

ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்…
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு…
வசியம் வைத்தாயோ…

ஆண் : சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : மறந்தேன் உன்னாலே…
குழு : தகதிமி தரிகிட தரிகிட தரிகிட தாம்…


Notes : Chennai Senthamizh Song Lyrics in Tamil. This Song from M Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Na. Muthukumar. சென்னை செந்தமிழ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading