ஏதோ ஒரு பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Eatho Oru Pattu Song Lyrics in Tamil

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

ஆண் : என் கண்களின் இமைகளிலே…
உன் ஞாபகம் சிறகடிக்கும்…
நான் சுவாசிக்கும் மூச்சினிலே…
உன் ஞாபகம் கலந்திருக்கும்…

ஆண் : ஞாபகங்கள் மழையாகும்…
ஞாபகங்கள் குடையாகும்…
ஞாபகங்கள் தீமூட்டும்…
ஞாபகங்கள் நீரூற்றும்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே…
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே…
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே…

ஆண் : அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்…
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

BGM

ஆண் : தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே…
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே…
தொட்டால் சுருங்கி பார்த்தால்…
உந்தன் வெட்கம் ஞாபகமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்…
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

ஆண் : என் கண்களின் இமைகளிலே…
உன் ஞாபகம் சிறகடிக்கும்…
நான் சுவாசிக்கும் மூச்சினிலே…
உன் ஞாபகம் கலந்திருக்கும்…

ஆண் : ஞாபகங்கள் மழையாகும்…
ஞாபகங்கள் குடையாகும்…
ஞாபகங்கள் தீமூட்டும்…
ஞாபகங்கள் நீரூற்றும்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

BGM

Notes : Eatho Oru Pattu Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Kalaikumar. ஏதோ ஒரு பாட்டு பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading