வானம்பாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Vaanampadi Song Lyrics in Tamil


BGM

பெண் : வானம்பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…

பெண் : ஒரு சிலையின் காதில் நான் பாட…
அது உயிரும் வந்து நடமாட…
ஒரு செடியின் காதில் நான் பாட…
அதில் ரோஜா பூக்கள் பூத்தாட…

பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…

பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…

BGM

பெண் : திரும்பும் எந்த திசையிலும்…
என் பாடல்கள் கேட்குமே…
விரும்பும் நேயர் வரிசையிலே…
குயில்களும் சேருமே…

பெண் : உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம்…
என் பாடல்கள் கேட்டபடி…
கிளைகளுக்கே திரும்புதடி…
அந்த இயற்கையும் வியக்குதடி…

பெண் : பாலைவனங்களில் என் பாடல்கள் சோலையடி…
மனசுக்கு மனசு பாலங்கள் போட பாட்டுக்கள் போதுமடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…

BGM

பெண் : வாசல் தேடி வந்ததடி…
சொர்கமே சொர்கமே…
வானம் கூட தொட்டு விடும்…
தூரமே தூரமே…

பெண் : கனவுகளின் பேரெழுதி…
ஒரு தேவதை வாங்கி கொண்டாள்…
நிமிடத்துக்கு ஒன்றுயென…
அந்த கனவுகள் பலிக்க வைத்தாள்…

பெண் : கோயில் மணிகளே என்னை…
வாழ்த்திட ஒலி கொடுங்கள்…
மெல்லிசை ராஜ்ஜியம் என் வசம் ஆனது…
பூமழை பொழிகிறது…

பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…

பெண் : ஒரு சிலையின் காதில் நான் பாட…
அது உயிரும் வந்து நடமாட…
ஒரு செடியின் காதில் நான் பாட…
அதில் ரோஜா பூக்கள் பூத்தாட…

பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…

BGM


Notes : Vaanampadi Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. வானம்பாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading