மல்லிகைப் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Malligai Poove Song Lyrics in Tamil


பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM

பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம்…
அது யாருக்கு இங்கே வேண்டும்…
அரை நொடி என்றால் கூட…
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM

பெண் : சின்ன சின்ன கைகளிலே…
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ…
சிரித்து பேசி விளையாடும்…
நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ…

ஆண் : இன்னும் அந்தி வானில்…
பச்சைக்கிளி கூட்டம்…
என்ன சொல்லி பறக்கிறது…

பெண் : நம்மை கண்டு நானி…
இன்னும் கொஞ்ச தூரம்…
தள்ளி தள்ளி போகிறது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : எங்களின் கதை கேட்டு தலையாட்டுது தாமரைப்பூ…
பெண் : மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு…

ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பெண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM

ஆண் : அலைகள் வந்து மோதாமல்…
கடலின் கரைகள் கிடையாது…
எந்த அலைகள் வந்தாலும்…
எங்கள் சொந்தம் உடையாது…

பெண் : சுற்றி சுற்றி வருதே…
பட்டு தென்றல் காற்று…
இங்கு என்ன பார்க்கிறது…

ஆண் : மொட்டு விடும் மலரை…
காஞ்சி பட்டு நூலில்…
கட்டி தர கேட்கிறது…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வேலிகள் கிடையாது…
எந்த வெள்ளமும் நெருங்காது…

ஆண் : நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு…

பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

ஆண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம்…
அது யாருக்கு இங்கே வேண்டும்…

ஆண் : அரை நொடி என்றால் கூட…
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்…

ஆண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பெண் : வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM


Notes : Malligai Poove Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Thamarai. மல்லிகைப் பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading