டப்பு டப்புனு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்கபில் கபிலன்சாம் சி.எஸ்லேபில்

Tappu Tappunu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… மதியே மனச படிச்ச நீ…
நான் தொலைய பதிலா கிடச்ச நீ…

ஆண் : எனில் சங்கமிக்கிற காட்டாறு நீயா…
வட்டமிட்டு எனை சாய்த்தாயே நீயா…
எனில் சந்தமாகிற பாடல் வரி நீயா…
எனை வேடனாக்கிட மானாய் வந்தாயா…

ஆண் : உனபாக்கும் காலமெல்லாம் பூக்கும் நாளமெல்லாம்…
அடியே அறிவே நீயும் வாயேன்டி…
ஜென்மம் தாயேன்டி விஞ்சி போயேன்டி…
வா உலகம் நீ…

ஆண் : ஹே… டப்புனு டப்புனு என்னுள்ள…
ஓட்டுற ஓட்டுற நீ மெல்ல…
பட்டுனு பட்டுனு காதல…
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல…

ஆண் : டப்பு டப்புனு என்னுள்ள…
ஓட்டி ஓட்டுற நீ மெல்ல…
பட்டுனு பட்டுனு காதல…
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல…

—BGM—

ஆண் : மாறாதே பயணம் அவளும் பாத்தா…
தீராதே கனவும் ஒன்னா சேந்தா…
தேயாதே நெலவா நிலவே வந்தா…
ஓயாதே அன்ப கடல அவ தந்தா…

ஆண் : அடிக்கிற புயலும் அலையில கடலும்…
எனக்குள்ள எனக்குள்ள நீதானே…
வெடிக்கிற உலையா துடிக்கிற நெனப்பும்…
எப்பவுமே எனக்குள்ள தந்தாயே…

ஆண் : தூரிகயான பெண்ணே நீ…
எனை தூக்கிலிடும் கவி ஜென்னா நீ…
நேர்மறையான விண்ணா நீ…
எனைத் தூளியிடும் தமிழ் பண்ணா நீ…

ஆண் : என் உறவும் நீ…
உயிரும் நீ…
உலகம் நீ…

ஆண் : ஹே… டப்புனு டப்புனு என்னுள்ள…
ஓட்டுற ஓட்டுற நீ மெல்ல…
பட்டுனு பட்டுனு காதல…
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல…

ஆண் : டப்பு டப்புனு என்னுள்ள…
ஓட்டி ஓட்டுற நீ மெல்ல…
பட்டுனு பட்டுனு காதல…
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல…

ஆண் : ஹே… மதியே மனச படிச்ச நீ…
நான் தொலைய பதிலா கிடச்ச நீ…


Notes : Tappu Tappunu Song Lyrics in Tamil. This Song from Label (2023). Song Lyrics penned by Sam CS. டப்பு டப்புனு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading