தங்ககிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்தேவாசாம் சி.எஸ்லேபில்

Thanga Kiliye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தங்ககிளியே தங்ககிளியே…
ஆசை கோர்த்து போ…
நெஞ்சுக்குளிய வந்து கிழிச்சு…
சோகம் தீர்த்து போ போ…

ஆண் : பஞ்சாகி பறக்குது மனசு…
உன்ன பாத்தாலே மறக்குது வயசு…
தேனாக ஒலிக்குது கொலுசு…
உன் கண்ணால என் நெஞ்ச அலசு…

ஆண் : நீ பொன்மாங்கனி…
ஓர் வெண்பாற்பணி…
இந்த பூலோகம் பார்க்காத என் ரம்ப நீ…

—BGM—

ஆண் : தங்ககிளியே தங்ககிளியே…
ஆசை கோர்த்து போ…
நெஞ்சுக்குளிய வந்து கிழிச்சு…
சோகம் தீர்த்து போ போ போ…

—BGM—

ஆண் : உன் வெரல பிடிக்கவா விழியில் வசிக்கவா…
உனக்கென இருக்குற நேரம்…
நெனப்ப படிச்சி அத நெறச்சி கொடுக்கவா…
உனக்கென இருப்பதே போதும்…

ஆண் : செம்மரத்துல செஞ்ச அழகே…
என் காதலதான் சொல்லனுமே ஓயாமலே…
மொத்த உலகம் கண்டு வியக்கும்…
வாழ்க்கையத்தான் வாழனுமே தீராமலே…

ஆண் : என் செல்லாட்டி நீ…
என் கண்ணாத்தி நீ…
இந்த பூலோகம் பார்க்காத என் ரம்ப நீ…

—BGM—

ஆண் : தங்ககிளியே தங்ககிளியே…
ஆசை கோர்த்து போ…
நெஞ்சுக்குளிய வந்து கிழிச்சு…
என் சோகம் தீர்த்து போ போ…

ஆண் : பஞ்சாகி பறக்குது மனசு…
உன்ன பாத்தாலே மறக்குது வயசு…
தேனாக ஒலிக்குது கொலுசு…
உன் கண்ணால என் நெஞ்ச அலசு…

ஆண் : நீ பொன்மாங்கனி…
ஓர் வெண்பாற்பணி…
இந்த பூலோகம் பார்க்காத என் ரம்ப நீ…

—BGM—


Notes : Thanga Kiliye Song Lyrics in Tamil. This Song from Label (2023). Song Lyrics penned by Mohan Rajan. தங்ககிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading