டப்பு டப்புனு
டப்பு டப்புனு என்னுள்ள…
ஓட்டி ஓட்டுற நீ மெல்ல…
பட்டுனு பட்டுனு காதல…
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல…
லேபில் – Label (2023)
டப்பு டப்புனு என்னுள்ள…
ஓட்டி ஓட்டுற நீ மெல்ல…
பட்டுனு பட்டுனு காதல…
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல…
தங்ககிளியே தங்ககிளியே…
ஆசை கோர்த்து போ…
நெஞ்சுக்குளிய வந்து கிழிச்சு…
சோகம் தீர்த்து போ போ…