அடடடா ஆரம்பமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாஆரம்பம்

Adadada Arrambame Song Lyrics in Tamil


BGM

ஆண் : போடு போடு சௌண்டு…
பட்டையதான் உரிக்கணும்டா…
ஹே… ஆடு ஆடு ரவுண்டு…
செவில் எல்லாம் பிரிக்கணும்டா…

ஆண் : ஹே… வானத்துக்கே வெடி வச்சு பார்ப்போமடா…
ஹே… மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க…
தாளத்த வாசிக்க…
ஆட்டத்த ஆரம்பிப்போம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடடடா ஆரம்பமே…
இப்போ அதிருதடா…
அடடடா ஆகாயமே…
இப்போ அலறுதடா…

BGM

ஆண் : ஹே சொல்லி வச்சு அடிச்சா…
கை புள்ளி வச்சு புடிச்சா…
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி…
ஒலி வட்டமே…

ஆண் : ஹே… பந்தயத்தில் ஜெயிச்சா…
நீ வல்லவன தோத்த…
ஏமாந்தவனாம்…
அட போடா உன் சட்டமே…

ஆண் : நீ ஏத்தி பூவ விதைச்சாலே…
தண்ணி விட்டு நெனச்சாலே…
அந்த விதை அரளி பூ கொடுக்காதடா…

BGM

ஆண் : அடடடா ஆரம்பமே…
இப்போ அதிருதடா…
அடடடா ஆகாயமே…
இப்போ அலறுதடா…

BGM

ஆண் : ஹே… நேத்து இருந்த…
ராஜாதி ராஜன் எல்லாம்…
இன்னைக்கு காணவில்ல…
இதுதான்டா நிஜமானது…

ஆண் : ஹே… உன்ன சுத்தி பூ போட…
ஆள் இருக்கும்…
புகழ் பாட வாய் இருக்கும்…
எல்லாமே நிழல் ஆனது…

ஆண் : நாம் ஆசைப்பட்டா…
அதுக்காக வாழனும்டா…
எதுக்காக ஏங்கணும்டா…
எல்லாமே கொண்டாட்டமே…

BGM

ஆண் : அடடடா ஆரம்பமே…
இப்போ அதிருதடா…
அடடடா ஆகாயமே…
இப்போ அலறுதடா…

BGM


Notes : Adadada Arrambame Song Lyrics in Tamil. This Song from Arrambam (2013). Song Lyrics penned by Pa. Vijay. அடடடா ஆரம்பமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading