கிட்ட நெருங்கி வாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுக்விந்தர் சிங் & வினயாவிஜய் ஆண்டனிடிஷ்யூம்

Kitta Nerungi Vaadi Song Lyrics in Tamil


—BGM—

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

ஆண் : ஹேய்… கிட்ட நெருங்கி வாடி…
கர்லா கட்டை உடம்புக்காரி…
பட்டா எழுதி தாடி…
பஞ்சாமிர்தம் தட்டில் தாடி…

ஆண் : தொட்டபெட்டா வேணுமுன்னா…
கூட்டி போறேன் கூட வாடி…
கீது கொட்டா போது முன்னா…
கூத்து கட்ட நானும் ரெடி…

ஆண் : ஸ்லேட்டு முதுகுக்காரி…
சாக்லேட் கலரு காரி…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் மீச துடிக்குதேடி…

பெண் : டேய் கிட்ட நெருங்கி வாடா…
கர்லா கட்டை உடம்புக்காரா…
பட்டா எழுதி தாடா…
பஞ்சாமிர்தம் தட்ல தாடா…

பெண் : தொட்டபெட்டா நானும் வாரேன்…
உப்பு மூட்டை தூக்கிப்போடா…
கீது கொட்டா போதுமடா…
கூத்துகட்ட கூட வாடா…

பெண் : ஸ்லேட்டு முதுகுகாரா…
சாக்லேட் கலரு காரா…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் ஆச துடிக்குதேடா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

ஆண் : பொத்தி வச்ச புயலா நீ…
தங்கம் கொட்டி வச்ச வயலா நீ…
ஆக்கி வச்ச பிரியாணி…
உன்னை திங்கப்போறேன் வரியா நீ…

பெண் : சாத்தி வச்ச கதவா நீ…
உள்ள ஊத்தி வச்ச மதுவா நீ…
சோ்த்து வச்ச பணமா நீ…
உன்ன எண்ணப்போறேன் கொடுடா நீ…

ஆண் : தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில்…
சொட்ட சொட்ட மீனு சாஞ்சிருச்சே…
கட்டெறும்பொன்னு உன்ன கடிக்கையில்…
சக்கர நோயினில் செத்துருச்சே…

பெண் : ஸ்லேட்டு முதுகுகாரா…
குழு : பர பர பர பம்சிபப்பரே…

ஆண் : ஸ்லேட்டு முதுகுக்காரி…
சாக்லேட் கலரு காரி…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் மீச துடிக்குதேடி…

—BGM—

ஆண் : தொட்டபெட்டா வேணுமுன்னா…
கூட்டி போறேன் கூட வாடி…
கீது கொட்டா போது முன்னா…
கூத்து கட்ட நானும் ரெடி…

ஆண் : ஸ்லேட்டு முதுகுக்காரி…
சாக்லேட் கலரு காரி…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் மீச துடிக்குதேடி…

—BGM—

ஆண் : சிலுத்துக்கும் மயிலா நீ…
என்னை முட்ட வந்த முயலா நீ…
முகத்தில மருதாணி…
இப்போ வைக்க போறதில்லையா நீ…

பெண் : டேய்… சுட்டெரிக்கும் பகலா நீ…
என்னை சொக்க வைக்கும் இரவா நீ…
எட்டி வச்சி மெதுவா நீ…
எல்லை தாண்டி வரும் களவாணி…

ஆண் : வங்கக்கடலிலே வந்த புயல் சின்னம்…
பட்டுன்னு கரைய தாண்டிடுச்சே…
நெஞ்சிக்கடலிலே வந்த புயல் சின்னம்…
போதையில் பட்டுன்னு பொங்கிருச்சே…

குழு : ஸ்லேட்டு முதுகுகாரி…
பெண் : பர பர பர பம்சிபப்பரே…

ஆண் : ஸ்லேட்டு முதுகுக்காரி…
சாக்லேட் கலரு காரி…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் மீச துடிக்குதேடி…

பெண் : டேய்… கிட்ட நெருங்கி வாடா…
கர்லா கட்டை உடம்புக்காரா…
ஆண் : வாரேன்…

பெண் : பட்டா எழுதி தாடா…
பஞ்சாமிர்தம் தட்ல தாடா…
ஆண் : வாரேன்…

பெண் : தொட்டபெட்டா நானும் வாரேன்…
உப்பு மூட்டை தூக்கிப்போடா…
ஆண் : வாரேன்…

பெண் : கீது கொட்டா போதுமடா…
கூத்துகட்ட கூட வாடா…

பெண் : ஸ்லேட்டு முதுகுகாரா…
சாக்லேட் கலரு காரா…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் ஆச துடிக்குதேடா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…


Notes : Kitta Nerungi Vaadi Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கிட்ட நெருங்கி வாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading