கண்ணபுர நாயகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownL.R. ஈஸ்வரிUnknownஅம்மன் பாடல்கள்

Kannapura Nayagiye Song Lyrics in Tamil


பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா… அம்மா…
கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

பெண் : கண் திறந்து பார்த்தாலே பொதுமம்மா…
எங்க கவலை எல்லாம்…
மனச விட்டு நீங்குமம்மா… அம்மா…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

BGM

பெண் : உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்…
பம்பை உடுக்கையோடு…
உன் மகிமை பாடி வந்தோம்…

பெண் : பச்சிலையில் தேர் எடுத்து வர வேண்டும்… அம்மா…
பச்சிலையில் தேர் எடுத்து வர வேண்டும்…
உன் பக்தருக்கு வேண்டும் வரம் தர வேண்டும்…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

BGM

பெண் : வேப்பிலையில் நோய் எல்லாம் தீர்த்திடுவாய்…
மன வேதனையை திருநீறில் மாற்றிடுவாய்…
காப்பாற்ற சூலமதை ஏந்திடுவாய்…
தினம் கற்பூர ஜோதியிலே வாழ்ந்திடுவாய்…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

BGM

பெண் : மலை ஏறும் தாய் உனக்கு கும்பமிட்டோம்…
அரிசி மாவிளக்கை ஏத்தி வச்சி பொங்கலிட்டோம்…
மலை ஏறும் தாய் உனக்கு கும்பமிட்டோம்…
அரிசி மாவிளக்கை ஏத்தி வச்சி பொங்கலிட்டோம்…

பெண் : உலகால பொறந்தவளே அருள் தருவாய்…
உலகால பொறந்தவளே அருள் தருவாய்…
எங்க வீடெல்லாம் பால் போங்க வரம் தருவாய்…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

பெண் : கண் திறந்து பார்த்தாலே பொதுமம்மா…
எங்க கவலை எல்லாம்…
மனச விட்டு நீங்குமம்மா… அம்மா…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க காரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…


Notes : Kannapura Nayagiye Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. கண்ணபுர நாயகியே பாடல் வரிகள்.


Scroll to Top