ஒரு சின்ன பறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜி.வி. பிரகாஷ் குமார் & பிரியங்கா என் கேஎன்.ஆர். ரகுநந்தன்அழகிய கண்ணே

Oru Chinna Paravai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்…
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா…

பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க…
சிறு காற்றென காதலும் நுழைகிறதா…

ஆண் : தூறி செல்லும் மழையாய்…
என் பேரை கொஞ்செம் நனைத்தாய்…

பெண் : தேனூறி கிடந்த நிலத்தில்…
சிறு பூவாய் மெல்ல முளைத்தாய்…

ஆண் : வாச முல்லையே நீயும் பேசவில்லையே…
ஆசை கொண்ட நெஞ்சில் இப்போ…
ஓசை இல்லையே…

ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்…
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா…

பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க…
சிறு காற்றென காதலும் நுழைகிறதா…

—BGM—

ஆண் : தனியா நின்னாலும் துணையே நீதானு…
நெனச்சு பார்த்தேனே சுகங்களையே…

பெண் : கடவுள் எங்கேனு உள்ளம் கேட்டாலே…
உனை நான் கைகாட்டி தொழுதிடுவேன்…

ஆண் : திரையில் வென்றாலும் தரையில் நின்றாலும்…
வாழ்கின்ற நிலவே நான் காத்திருப்பேன்…

பெண் : இருட்டே பாக்காத கதிரே உன் கூட…
இருக்கும் நாள் மட்டும் சிருச்சிருப்பேன்…

ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்…
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா…

பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க…
சிறு காற்றென காதலும் நுழைகிறதா…

—BGM—


Notes : Oru Chinna Paravai Song Lyrics in Tamil. This Song from Azhagiya Kanne (2022). Song Lyrics penned by Yugabharathi. ஒரு சின்ன பறவை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading