எங்க போன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிரீமாசி. சத்யாபக்கா

Enga Pona Song Lyrics in Tamil


பெண் : எங்க போன நீ எங்க போன…
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்…
உன்ன காண நான் உன்ன காண…
நூல் அத்துவிட்ட பட்டம் போல ஆடுறேன்…

பெண் : காலமெல்லாம் என் உசுரா…
நீ இருந்தா சோகம் இல்ல…
கண்ணெதிரே நீ தெரிஞ்சா…
வேற ஒன்னும் தேவை இல்ல…

பெண் : எங்க போன நீ எங்க போன…
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்…
உன்ன காண நான் உன்ன காண…
நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சொன்னா சொல்லும் நீதான்…
என் சொந்தம் பந்தம் நீதான்…
நீ இல்லையென்னா என்ன தீயில் போடுவேன்…

பெண் : எட்டு பட்டி சூழ…
நான் கட்டி வச்ச மால…
என் கைய விட்டு போனதென்ன சூழ்நில…

பெண் : காணாம நீ மறைய…
கண்ணீரில் நான் கரைய…
வேணாமே இந்த வாழ்க்கை…

பெண் : எங்க போன நீ எங்க போன…
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்…
உன்ன காண நான் உன்ன காண…
நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன்…

பெண் : காலமெல்லாம் என் உசுரா…
நீ இருந்தா சோகம் இல்ல…
கண்ணெதிரே நீ தெரிஞ்சா…
வேற ஒன்னும் தேவை இல்ல…

BGM


Notes : Enga Pona Song Lyrics in Tamil. This Song from Pakka (2018). Song Lyrics penned by Yugabarathi. எங்க போன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading