மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜப்பான்

Manithan Enbavan Dheivamaagalam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…

ஆண் : பாதை கொஞ்சம் மாறும்போது பக்தன் ஆகலாம்…
போதை கொஞ்சம் ஏறும்போது வள்ளல் ஆகலாம்…
போகும் பாதை போக போக நீளம் ஆகலாம்…
உன் பாவம் கூட நாளை இங்கு வேதம் ஆகலாம்…

—BGM—

ஆண் : கண் கலங்கி நிற்கும் போது தாயை தேடலாம்…
தாயை வடிவில் யாரோ வந்து உன்னை சேரலாம்…
மாற்றம் வந்து சேருமென்று காத்திருக்கலாம்…
மாசடைந்த மனித நெஞ்சம் தோற்கடிக்கலாம்…

ஆண் : இருட்டிடாமல் வெளிச்சம் இல்லை…
உண்மை சொல்லலாம்…
அழுக்கில்லாமல் புனிதம் இல்லை…
என்ன சொல்லலாம்…

—BGM—

ஆண் : கருணை ஒன்று தீயை போல மனதை தீண்டலாம்…
எரியும் மெழுகில் செய்த பாவம் உருகி தீரலாம்…
நதியில் மூழ்கி எழுந்த உள்ளம் மோட்சம் காணலாம்…
நடந்திடாத நதியும் இங்கே அசுத்தம் ஆகலாம்…

ஆண் : கருப்பு இல்லாமல் கடலும் இல்லை கால்கள் நிற்கலாம்…
கலக்கமுற்றால் எதுவும் இல்லை நாம் சிக்கலாம்…

ஆண் : மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…

ஆண் : பாதை கொஞ்சம் மாறும்போது பக்தன் ஆகலாம்…
போதை கொஞ்சம் ஏறும்போது வள்ளல் ஆகலாம்…
போகும் பாதை போக போக நீளம் ஆகலாம்…
உன் பாவம் கூட நாளை இங்கு வேதம் ஆகலாம்…

—BGM—


Notes : Manithan Enbavan Dheivamaagalam Song Lyrics in Tamil. This Song from Japan (2023). Song Lyrics penned by Yugabharathi. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading