| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பேரரசு | சுசித்ரா & பென்னி டயல் | ஸ்ரீகாந்த் தேவா | பாண்டி |
Kuthu Mathippa Song Lyrics in Tamil
—BGM—
பெண் : குத்து மதிப்பா குத்து மதிப்பா…
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா…
ஆண் : ஞானபழமா ஞானபழமா…
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா…
பெண் : ஹேய்… குத்து மதிப்பா குத்து மதிப்பா…
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா…
ஆண் : ஞானபழமா ஞானபழமா…
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா…
பெண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு…
ஆண் : எங்கே எங்கே எங்கே எங்கே…
பெண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு…
ஆண் : எங்கே எங்கே எங்கே எங்கே…
பெண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா…
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா…
ஆண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா…
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா…
பெண் : குத்து மதிப்பா குத்து மதிப்பா…
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா…
ஆண் : ஞானபழமா ஞானபழமா…
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா…
—BGM—
ஆண் : உனக்கொரு ரவுண்டு எனக்கொரு ரவுண்டு…
வாழ்கையில் இருக்குதடா…
பெண் : ஹாஃப்ன்னா சவுண்டு ஃபுல்லுன்னா கிரவுண்டு…
இதுதான் வாழ்க்கையடா…

பெண் : மீன் காஞ்சா கருவாடு…
நீ காஞ்சா திருவோடு…
ஆண் : ஏத்துங்கடா அளவோடு…
இல்லைன்ன சுடுகாடு…
அட வந்தாடு வந்தாடு தூக்கத்தை பந்தாடு…
பெண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா…
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா…
ஆண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா…
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா…
—BGM—
பெண் : குடிக்கிற குடிதான் குடியை கெடுக்கும்…
பாட்டிலில் இருக்குதடா…
ஆண் : வித்தவன் பேச்சை மத்தவன் கேட்டா…
அவன் குடி கெட்டுடும்டா…

பெண் : ஆணுக்கு பெண் போதை…
பெண்ணுக்கு ஆண் போதை…
ஆண் : பணம்தாண்டா பெரும்போதை…
போதை இல்லா வாழ்க்கை இல்ல…
ஊத்திக்கடா ஏத்திக்கடா மனக்கவலை தீத்துக்கோடா…
பெண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா…
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா…
ஆண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா…
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா…
பெண் : குத்து மதிப்பா குத்து மதிப்பா…
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா…
ஆண் : ஞானபழமா ஞானபழமா…
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா…
பெண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு…
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு…
பெண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா…
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா…
ஆண் : சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா…
சரக்கடிச்சு உடம்புலதான் முறுக்கெடுக்க வா…
Notes : Kuthu Mathippa Song Lyrics in Tamil. This Song from Pandi (2008). Song Lyrics penned by Perarasu. குத்து மதிப்பா பாடல் வரிகள்.