சும்மா சும்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்பு & அனுராதா ஸ்ரீராம்பரணிசார்லி சாப்ளின்

Chumma Chumma Song Lyrics in Tamil


ஆண் : சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

ஆண் : பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

பெண் : பையன் ஒருத்தன் சும்மா சும்மா…
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா…
அவனும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

ஆண் : சும்மா சும்மா பேசி…
சும்மா சும்மா பழகி…
ஆசை காட்டி ஆசை காட்டி ஆள கொன்னுட்டா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

BGM

பெண் : சும்மா சும்மா சும்மா உரசி உரசி…
சும்மா சும்மா சும்மா கொஞ்சி கொஞ்சி…
சும்மா சும்மா சும்மா சீண்டி சீண்டி…
சும்மா சும்மா சும்மா ரசிக்கிறேன்…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

ஆண் : சும்மா சும்மா சும்மா ஜாடை காட்டி…
சும்மா சும்மா சும்மா வளையல் மாட்டி…
சும்மா சும்மா சும்மா கொலுச ஆட்டி…
சும்மா சும்மா சும்மா கலக்குற…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆசை வச்சி ஆசை வச்சி காய்ச்சல் ஆகி போனது…
மீசை முடி மீசை முடி ஊசியாக ஆனது…

ஆண் : நெத்திக்கு போட்டு வேணுமுன்னா நிலவ திருடவா…
சந்தனம் பூச வேணுமுன்னா வீரப்பன கடத்தவா…

பெண் : ஐஸ் மேல ஐஸ் வச்சி நைசு பண்ணுற…

பெண் : பையன் ஒருத்தன் சும்மா சும்மா…
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா…
அவனும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

பெண் : சும்மா மாமா… சும்மா ஹே மாமா…

BGM

ஆண் : சும்மா சும்மா சும்மா வெட்க பட்டு…
சும்மா சும்மா சும்மா நகத்த கடிச்சி…
சும்மா சும்மா சும்மா வளைஞ்சி நெளிஞ்சு…
சும்மா சும்மா சும்மா உசுப்புறா…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சும்மா சும்மா சும்மா மொறச்சி மொறச்சி…
சும்மா சும்மா சும்மா மனச புழுங்கி…
சும்மா சும்மா சும்மா தீய மூட்டி…
சும்மா சும்மா சும்மா உலுக்குறான்…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

ஆண் : வள்ளுவனும் உன்ன போல காமத்துப்பால் நடிக்கல…
வைகறையும் தேவை இல்ல நீ சிரிக்குற ஊருல…

பெண் : இடைக்கு இட இடைக்கு இட முத்தமிடலாமா…
காமனுக்கும் பிரம்மனுக்கும் சண்டை வரலாமா…

ஆண் : சும்மா கிடந்த சங்க என்ன ஊதி கெடுக்குற…

ஆண் : பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

பெண் : சும்மா பையன் ஒருத்தன் சும்மா சும்மா…
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா…
அவனும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

ஆண் : சும்மா சும்மா பேசி…
சும்மா சும்மா பழகி…
ஆசை காட்டி ஆசை காட்டி ஆள கொன்னுட்டா…


Notes : Chumma Chumma Song Lyrics in Tamil. This Song from Charlie Chaplin (2002). Song Lyrics penned by Pa. Vijay. சும்மா சும்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading