உள்ளத்தை கிள்ளாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & பிரியங்கா சோப்ராடி. இமான்தமிழன்

Ullathai Killathe Song Lyrics in Tamil


BGM

பெண் : உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…

ஆண் : முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்பா யப்பப்பா…

பெண் : உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…
குழு : காயத்தில் முத்தம் வையப்பா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முத்தத்தின் முடிவில்…
முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்ப யப்பப்பா…
குழு : யப்ப பப்பா யப்பப்பா…

பெண் : ஓ ரெட்டை சட்டை…
ரெட்டை தேகம் அணிய கூடாதா…

ஆண் : நான் இன்னும் சில நாள்…
கற்போடு இங்கே இருக்க கூடாதா…

பெண் : நீ முத்தம் நூறு தந்தா…
கட்டில் வறுமை தீர்க்க கூடாதா…

பெண் : உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…

ஆண் : முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்பா யப்பப்பா…

BGM

பெண் : நான் உந்தன் பேரை திருடி கொண்டேன்…
குழு : திருடி கொண்டால்…
பெண் : நாவுக்குள் பச்சை குத்திக்கொண்டேன்…
குழு : பச்சை குத்திக்கொண்டால்…

பெண் : யாரோடும் சொல்லாமல் சென்சாரே இல்லாமல்…
சூப்பர் காதல் சொல்லி தரவே வந்தேன்…

ஆண் : லவ்வுக்கு ஏண்டி கண்ணே டியூசன்…
குழு : ன ன ன னா ன ன…
ஆண் : சொல்லாமல் தெரியும் காதல் மியூஸிக்…
குழு : ன ன ன னா ன ன…

ஆண் : மூக்கோடு ஒரசி என்னை முத்தாடும் போது நெஞ்சம்…
பாகிஸ்தானின் பார்டர் போல டென்சன்…

ஆண் : கையோடு நான் கொண்ட காயத்தில் மருந்து இட்டாய்…
கண்ணுக்கு தோன்றாத இடங்களில் காயம் செய்தாய்…
நீ செய்த காயங்கள் ஆறிட என்ன செய்வாய்…

பெண் : அன்பே நான் முத்தம் என்னும் மருந்து வைப்பேன்…

BGM

குழு : முத்ததில் குளித்து என்னை கொண்டு துவட்டு…

ஆண் : அன்றாட சுற்றும் கொடியே…
கொஞ்சம் நேரம் விலக கூடாதா…
குழு : விலக கூடாதா…

பெண் : ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம்…
குழு : ஆறு லிட்டர் ரத்தம்…
பெண் : பெண்ணுக்குள் ஐந்தரை லிட்டர் ரத்தம்…
குழு : ஐந்தரை லிட்டர் ரத்தம்…

பெண் : ரத்தங்கள் குறைந்தாலும்…
உணர்ச்சி மட்டும் குறைவது இல்லை…
தள்ளி நின்றால் இன்னும் என்ன அர்த்தம்…
குழு : வாட்ஸ் தி மேட்டர் யா…

ஆண் : எப்பொது தீரும் உந்தன் கொட்டம்…
குழு : கொட்டம் கொட்டம்…
ஆண் : என் கற்பை சூரையாட திட்டம்…
குழு : திட்டம் திட்டம்…

ஆண் : என்னுள்ளம் சொல்லும்போதே…
லட்சியங்கள் வெல்லும்போதே…
காதல் வந்து எந்தன் கதவை தட்டும்…
குழு : சோ ஸாடு…

ஆண் : அன்பே உன் முகத்துக்குள் முகம் வைக்கும் சுகம் பிடிக்கும்…
கண்ணே உன் நகத்துக்குள் சிக்கிக்கொண்ட துகள் பிடிக்கும்…
ஆனாலும் கடமைகள் கனவுக்கு தடை விதிக்கும்…

பெண் : எங்கே செல்வாய் என் முத்த சத்தம் தடை உடைக்கும்…

பெண் : உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…

ஆண் : முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்பா யப்பப்பா…

பெண் : ஓ ரெட்டை சட்டை…
ரெட்டை தேகம் அணிய கூடாதா…

ஆண் : நான் இன்னும் சில நாள்…
கற்போடு இங்கே இருக்க கூடாதா…

பெண் : நீ முத்தம் நூறு தந்தா…
கட்டில் வறுமை தீர்க்க கூடாதா…


Notes : Ullathai Killathe Song Lyrics in Tamil. This Song from Thamizhan (2002). Song Lyrics penned by Vairamuthu. உள்ளத்தை கிள்ளாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading