லைஃப் இஸ் ஆன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஷ்ரீனிதா, ஷிவாத்மிகா, ஹர்ஷினி & கோகுல்தமன் எஸ்அன்னபூரணி

Life is On Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்னபூரணி அட யாரு நீ…
ருசியால நூறு நெஞ்ச வாரி போகும் ஒரு ராணி நீ…
சுத்தி பாரு நீ சுவை தானினி…
நீ ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையோடா இப்ப வாழு நீ…

பெண் : லைஃப் இஸ் ஆன் றெக்கை வீசு…
லைஃப் இஸ் ஆன் கத்தி பேசு…
லைஃப் இஸ் ஆன் வானமேறி…
ஜஸ்ட் கோ ஆன் வண்ணம் பூசு…

BGM

பெண் : கொஞ்சம் றெக்கை வீசு கத்தி பேசு…
வானமேறி வண்ணம் பூசு…
எந்த நேரமும் நட்பு கூடவே போகுமே…

பெண் : கையில் முட்டகோசு கத்த ரோஸ்சு…
அப்பம் போல ஆர்த்தடாக்ஸ்சு…
குண்டு சட்டிய தாண்டி ஓடவே கால வக்கிறாளே…

பெண் : லைஃப் இஸ் ஆன் றெக்கை வீசு…
லைஃப் இஸ் ஆன் கத்தி பேசு…
லைஃப் இஸ் ஆன் வானமேறி…
ஜஸ்ட் கோ ஆன் வண்ணம் பூசு…

BGM

பெண் : வாயுல அறுசுவை ஊறனுமே…
ஆறுக்கும் இவவெரல் காரணமே…
கண் அசைவிலும் சைவத்த தேடிடுமே…
சாண் வயிருக்கு மேல தின்னு வாழனுமே…

பெண் : லைஃப் இஸ் ஆன் றெக்கை வீசு…
லைஃப் இஸ் ஆன் கத்தி பேசு…
லைஃப் இஸ் ஆன் வானமேறி…
ஜஸ்ட் கோ ஆன் வண்ணம் பூசு…

BGM


Notes : Life is On Song Lyrics in Tamil. This Song from Annapoorani (2023). Song Lyrics penned by Vivek. லைஃப் இஸ் ஆன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading