அடுப்பில் புகை ஆகும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீப்தி சுரேஷ்தமன் எஸ்அன்னபூரணி

Aduppil Pogai Aagum Song Lyrics in Tamil


BGM

பெண் : அடுப்பில் புகை ஆகும் பொப்பளைங்க வாழ்க்கை…
ஏணிய போட்டாளே ஏறி வந்து பார்க்க…
கரடு பாதையில பஞ்சு எடுத்து சேர்க்க…
சிதறும் ஜீவனங்கள நூலு எடுத்து கோர்க்க…

பெண் : புள்ளய தூக்கிட்டு புல்லறுக்கும் காட்டில்…
எல்லைய தாண்டி ஒரு பேர தர பார்த்தா…
வானமே ஒடிவந்து கையில் வந்தபோது…
கிராமமே போதுமுன்னு கத்து கொடுத்தா…

பெண் : கீழிறங்கி மேலுசந்தா…
எண்ணமெல்லாம் வண்ணவச்ச அன்னபூரணி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நட்டா விதையெல்லாம் எல்லாருக்கும் பூவ நீட்டுமே…
ஒளி பட்டா வெயில் எல்லாருக்கும் காற்று கேக்குமே…
வந்தா அவ காவேரியா ஊரே பூக்குமே…
அவ தந்த பலம் உன்ன செல்ல பாத கோக்குமே…

BGM

பெண் : சின்னக்கா தொழில்காரி செம்பா பாட்டி முதலாளி…
முருவிக்கும் தல மேல கீரிடம் ஏத்துறா…
சகதி நிலவாகி சந்ததிக்கே விளக்காகி…
சுண்டக்கை சோறு திங்க வாழ்வ மாத்துறா…
தங்கமே இனி நாக்கில் சொல்லாயிருப்பா…

பெண் : நட்டா விதையெல்லாம் எல்லாருக்கும் பூவ நீட்டுமே…
ஒளி பட்டா வெயில் எல்லாருக்கும் காற்று கேக்குமே…
வந்தா அவ காவேரியா ஊரே பூக்குமே…
அவ தந்த பலம் உன்ன செல்ல பாத கோக்குமே…


Notes : Aduppil Pogai Aagum Song Lyrics in Tamil. This Song from Annapoorani (2023). Song Lyrics penned by Vivek. அடுப்பில் புகை ஆகும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading