வானம் பாா்த்தேன்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்கபாலி

Vaanam Paarthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : நதியென நான் ஓடோடி…
கடலினை தினம் தேடினேன்…
தனிமையின் வலி தீராதோ…
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ…

ஆண் : தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி…

ஆண் : வானம் பாா்த்தேன்…
பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஏனோ இன்று தூரம் போனால்…
இடப் பக்கம் துடித்திடும் இருதய இசையென…
இருந்தவள் அவள் எங்கு போனாலோ…

ஆண் : இரு விழி இமை சேராமல்…
உறங்கிட மடி கேட்கிறேன்…
மழையினை கண் காணாமல்…
மேகம் பாா்த்து பூமி கேட்க நான் பாடினேன்…

ஆண் : நீ இல்லா நானோ நிழலை…
தேடும் நிஜம் ஆனேனடி…

ஆண் : வானம் பாா்த்தேன்…
பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…

BGM

ஆண் : எங்கும் பாா்த்தேன் உந்தன் பிம்பம்…
கனவிலும் நினைவிலும் தினம் தினம் வருபவள்…
எதிாினில் இனி வர நேராதோ…

ஆண் : நதியென நான் ஓடோடி…
கடலினை தினம் தேடினேன்…
தனிமையின் வலி தீராதோ…

ஆண் : தூண்டில் முள்ளில் மாட்டிக் கொண்ட மீன் நானடி…
ஏமாறும் காலம் இனிமேல் வேணாமடி கை சேரடி…

ஆண் : வானம் பாா்த்தேன்…
பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…


Notes : Vaanam Paarthen Song Lyrics in Tamil. This Song from Kabali (2016). Song Lyrics penned by Kabilan. வானம் பாா்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading