சில்லென்ற சில்லென்ற

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காதல் மதி & முன்னா ஷௌகத் அலிசுந்தர் நாராயண ராவ், கௌஷிகி சக்ரபர்த்தி, முன்னா ஷௌகத் அலி & ஜிப்ரான்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Chillendra Chillendra Song Lyrics in Tamil


BGM

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…

BGM

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
மெஹெந்தி வரைந்த வானிலே…
தேடி அலைந்தேனே…

பெண் : ஹமாரே திலோங்கா ஹே கெஹனா…
ஆண் : நேசத்தின் சாரல்கள் தூவ தூவ…

பெண் : தேறி பியாரி அதாயே தேரா பான்க்…
பன்கியா பாத் ஹே வல்லா…

ஆண் : வானில் உதிர்ந்த இறகொன்று காற்றின் கண்ணங்களில்…
கவிதை எழுதியதே…

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
சிறகை விரித்தேனே…
தேடி அலைந்தேனே… ஓஓஓ…

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…

BGM

பெண் : கர்தே சே துனியா…
சுற்றிடும் உலகம் சுழலும் ஓசை…
காதில் கேட்குமா…

ஆண் : மௌனத்தின் வெளியில் ஓங்கார ஒலியும்…
ஆமினும் கேட்குமே…

பெண் : உன் மூச்சு நின்றாலும் உன்னைத்தான் நீங்காத…
சொந்தம் எது…

ஆண் : கண்மூடி போனாலும் உன்னோடு சாய்கின்ற…
நிழல்தானது…

பெண் : என்னைப்போல் பெண்ணொன்று அச்சாக இன்னொன்று…
கண்டேனே நானின்று யாரென்று சொல்…

ஆண் : தாயா… உன் சேயா…

பெண் : நேசத்தை சொல்ல வார்த்தை வசப்படுமா…

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…

பெண் : மெஹெந்தி வரைந்த வானிலே…
பாடி பறந்தேனே…

BGM

பெண் : இருண்ட வானம் விண்மீன்கள் கூட்டம்…
வெண்ணிலா என்ன…

ஆண் : ஏழை ஒருவன் கந்தல் குடைபோல்…
தொலைந்த என் மணம்…

பெண் : மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளுர்ச்சியின்…
சலனம்தான் எது…

ஆண் : சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூமழை…
சாரலே அது…

பெண் : எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக…
சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்…

ஆண் : பாசமா… நேசமா…

பெண் : மேஹபூபு மேரா ஹோகாத்து கபு சச்சுனா…
வாழ்வே உன்னுடன் என்னுடன் இணைந்திட வா…

ஆண் : இனியெல்லாம் நீதான் நீயே நான்தான்…

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…

பெண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
சிறகை விரித்தேனே…
பாடி பறந்தேனே…

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…


Notes : Chillendra Chillendra Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Kadhal Mathi, Munna Shaoukat Ali. சில்லென்ற சில்லென்ற பாடல் வரிகள்.


Scroll to Top