உயிர் உருவாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்சத்யபிரகாஷ் & சின்மயிசாம் சி.எஸ்இரவுக்கு ஆயிரம் கண்கள்

Uyir Uruvaatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிர் உருவாத…
உருகுலைக்காத…
என்னில் வந்து சேர…
நீ யோசிக்காத…

ஆண் : திசை அறியாத…
பறவைய போல…
பறக்கவும் ஆச…
உன்னோடு தூர…

பெண் : வாழ்க்க தீர தீர…
வாயேன் நிழலா கூட…
சாகும் தூரம் போக…
துணையா நீயும் தேவ…

ஆண் : நான் உன் கூட…

—BGM—

பெண் : உன் நெனப்பு…
நெஞ்சுக்குழி வர இருக்கு…
என் உலகம் முழுசும்…
உன்னை சுத்தி சுத்தி கெடக்கு…

பெண் : உன் நெனப்பு…
நெஞ்சுக்குழி வர இருக்கு…
என் உலகம் முழுசும்…
உன்னை சுத்தி சுத்தி கெடக்கு…

பெண் : மனசுல ஒரு வித வலிதான்…
சுகமா சுகமா…
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்…
நிஜமா நிஜமா…

பெண் : கண்ணே கண்ணே…
காலம் தோறும்…
என்கூட நீ மட்டும்…
போதும் போதும் நீ நாளும்…

—BGM—

ஆண் : நான் முழுசா…
உன்னை எனக்குள்ள பொதைச்சேன்…
என் உசுர அழகே…
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்…

ஆண் : நான் முழுசா…
உன்னை எனக்குள்ள பொதைச்சேன்…
என் உசுர அழகே…
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்…

ஆண் : இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும்தான்…
உறவா வரணும்…
மறுபடி உனக்கென பிறந்திடும்…
வரம் நான் பெறணும்…

ஆண் : பெண்ணே பெண்ணே…
வாழ்க்க நீள…
என் கூட நீ மட்டும்…
போதும் போதும் நீ நாளும்…

—BGM—


Notes : Uyir Uruvaatha Song Lyrics in Tamil. This Song from Iravukku Aayiram Kangal (2018). Song Lyrics penned by Sam C.S. உயிர் உருவாத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading