முதல் மழை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆர். பிரசன்னா, ஹரிஹரன் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Mudhal Mazhai Song Lyrics in Tamil


பெண் : மெகோ மெகோ மெகோ…
லாகி மாகி மா…
மெகோ மெகோ மெகோ…
பாகி லாகி மா…
ஹேய் ஹேய் ஹேய் லோ…
மேஹி… ரோஹிரோனா
மேஹி… ரோஹிரோனா…

—BGM—

ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

பெண் : ம்ம்ம்ம்… முதல் மழை நம்மை நனைத்ததே…
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஹம்ம்… இதயமாய் மிதந்ததேயே…

பெண் : மெகோ மெகோ மெகோ…
லாகி மாகி மா…
மெகோ மெகோ மெகோ…
பாகி லாகி மா…
ஹேய் ஹேய் ஹேய் லோ…
மேஹி… ரோஹிரோனா…
மேஹி… ரோஹிரோனா…

ஆண் : கனவோடு தானடி நீ தோன்றினாய்…
கண்களால் உன்னை படம் எடுத்தேன்…

ஆண் : என் வாசலில் நேற்று உன் வாசனை…
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்…

பெண் : எதுவும் புரியா புது கவிதை…
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்…
கையை மீறும் ஒரு குடையாய்…
காற்றோடுதான் நானும் பறந்தேன்…
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்…

ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே…

பெண் : லாலாலாலா…

ஆண் : முதல் முறை ஜன்னல் திறந்ததே…

பெண் : லாலாலாலா…

ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

—BGM—

பெண் : ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்…
என் வாழ்வில் அந்த நாளே இல்லை… ஓ…
ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்…
அந்நாளின் நீளம் போதவில்லை…

ஆண் : இரவும் பகலும் ஒரு மயக்கம்…
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்…
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்…
இறந்தாலுமே என்றும் இருக்கும்…
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்…

—BGM—

ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே…

—BGM—

ஆண் : இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

பெண் : மெகோ மெகோ மெகோ…
லாகி மாகி மா…
மெகோ மெகோ மெகோ…
பாகி லாகி மா…
ஹேய் ஹேய் ஹேய் லோ…
மேஹி… ரோஹிரோனா…


Notes : Mudhal Mazhai Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Na. Muthukumar. முதல் மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading