ரங்கு ரங்கம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கைலாஷ் ஹெர், சுவர்ணலதா & விஜய் யேசுதாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Rangu Rangamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

ஆண் : ஹே… ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

ஆண் : ஆயிரத்தில் ஒருத்தி…
ஆசையத்தான் கொளுத்தி…
பாவி நெஞ்ச நிறுத்தி…
கொண்டு போறா கடத்தி…

ஆண் : ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி…
வங்கக் கடல் பத்திக்கிச்சு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…

ஆண் : ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

பெண் : ஆ… ரங்கா ரங்கய்யா…
ரத்தம் ஊறும் தங்கமையா…
தங்கு தங்கைய்யா…
இனி நீயா நானா பாரய்யா…

—BGM—

ஆண் : கண்ணுள் கத்தி கப்பல்…
நெஞ்சத்தில் ரெட்டக்கப்பல்…
மோதினா யுத்தக் கப்பல் இவதானே…

ஆண் : முந்தானை பாய்மரமே…
முா்சான நங்கூரமே…
சரியான மாலுமியும் நான்தானே…

ஆண் : சரக்கே வருது…
சறுக்கி விழுது…
ஹே… ஒத்து நீ ஒத்து…
இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு…

ஆண் : ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

பெண் : அட ரங்கா ரங்கய்யா…
ரத்தம் ஊறும் தங்கமையா…
தங்கு தங்கைய்யா…
இனி நீயா நானா பாரய்யா…

—BGM—

ஆண் : காத்துக்கு ரூட் இருக்கா…
கடலுக்கு பூட்டு இருக்கா…
வா மச்சான் வாழ்க்கையிலே விளையாடு…

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்…
ஆளத்தான் நாம் பொறந்தோம்…
ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு…

ஆண் : மனமே அடங்கு…
மறுநாள் தொடங்கு…
ஹே… வாடா நீ வாடா…
நம் சந்தோஷம் கோலி சோடா…

ஆண் : ரங்கு ரங்கம்மா…
ரத்தம் ஊறும் தங்கமா…
தங்கு தங்கம்மா…
நா ரெட்ட சுழி ஆளம்மா…

பெண் : அட ரங்கா ரங்கய்யா…
ரத்தம் ஊறும் தங்கமையா…
தங்கு தங்கைய்யா…
இனி நீயா நானா பாரய்யா…

ஆண் : ஆயிரத்தில் ஒருத்தி…
ஆசையத்தான் கொளுத்தி…
பாவி நெஞ்ச நிறுத்தி…
கொண்டு போறா கடத்தி…

ஆண் : ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி…
வங்கக் கடல் பத்திக்கிச்சு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…

குழு : ரங்கா ஹே ரங்கா…
நீ அட்ரா விசிலு…
ஜிங்கா ஹே ஜிங்கா…
அடி கிழியும் செவுலு…


Notes : Rangu Rangamma Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Pa Vijay. ரங்கு ரங்கம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading