புத்தியுள்ள மனிதனெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன் & கொத்தமங்கலம் சுப்புசந்திரபாபுஆர்.சுதர்சனம்அன்னை

Buddhiyulla Maniradhellam Song Lyrics in Tamil


BGM

ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…

ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…

BGM

ஆண் : பணமிருக்கும் மனிதரிடம்…
மனம் இருப்பதில்லை…
மனம் இருக்கும் மனிதரிடம்…
பணம் இருப்பதில்லை…

BGM

ஆண் : பணமிருக்கும் மனிதரிடம்…
மனம் இருப்பதில்லை…
மனம் இருக்கும் மனிதரிடம்…
பணம் இருப்பதில்லை…

BGM

ஆண் : பணம் படைத்த வீட்டினிலே…
வந்ததெல்லம் சொந்தம்…
பணம் இல்லாத மனிதருக்கு…
சொந்தம் எல்லாம் துன்பம்…

ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…

BGM

ஆண் : பருவம் வந்த அனைவருமே…
காதல் கொள்வதில்லை…
காதல் கொண்ட அனைவருமே…
மணம் முடிப்பதில்லை…

BGM

ஆண் : பருவம் வந்த அனைவருமே…
காதல் கொள்வதில்லை…
காதல் கொண்ட அனைவருமே…
மணம் முடிப்பதில்லை…

BGM

ஆண் : மணமுடித்த அனைவருமே…
சேர்ந்து வாழ்வதில்லை…
சேர்ந்து வாழும் அனைவருமே…
சேர்ந்து போவதில்லை…

ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…

BGM

ஆண் : கனவு காணும் மனிதனுக்கு…
நினைப்பதெல்லம் கனவு…
அவன் காணுகின்ற கனவினிலே…
வருவதெல்லம் உறவு…

BGM

ஆண் : கனவு காணும் மனிதனுக்கு…
நினைப்பதெல்லம் கனவு…
அவன் காணுகின்ற கனவினிலே…
வருவதெல்லம் உறவு…

ஆண் : அவன் கனவில் அவள் வருவாள்…
அவனை பார்த்து சிரிப்பாள்…
அவன் கனவில் யார் வருவார்…
யாரை பார்த்து அணைப்பார்…

ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…

BGM


Notes : Buddhiyulla Maniradhellam Song Lyrics in Tamil. This Song from Annai (1962). Song Lyrics penned by Kannadasan & Kothamangalam Subbu. புத்தியுள்ள மனிதனெல்லாம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top