சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஎம். எம். மானசியுவன் சங்கர் ராஜாஅஞ்சான்

Sirippu En Song Lyrics in Tamil


BGM

பெண் : சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி…
சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி…

குழு : ஆஹான் ஆஹான்…
ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான்…

பெண் : டே பை டே மஜோரிடி…
டேக் இட் ஈசி மெண்டாலிட்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஆஹான் ஆஹான்…
ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான்…

பெண் : ஹே… பாப்பா போல மெஜ்யுரிட்டி…
அட பசங்க கூட்டம் செக்யூரிட்டி…
என் அழகுக்கே நான் அத்தாரிட்டி…
என் அடிமை இந்த மும்பை சிட்டி…

பெண் : ரெயின்போ ரெயின்போ தேகம்தான்…
ரெஸ்ட் எல்லாம் வேகம்தான்…
ஏழு கடலின் தாகம்தான் நானடா…

பெண் : ஓரக்கண்ணால் நோக்கவா…
உந்தன் கர்வம் நீக்கவா…
தழும்பும் அழகால் தாக்கவா சொல்லடா…

BGM

பெண் : சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி…
சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி…

குழு : ஆஹான் ஆஹான்…
ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான்…

BGM

பெண் : ஆர்தோடாஸ் பேமிலி…
ஸ்ட்ரிக்ட்டா இருப்போமே…
பாய்ஸ் கிட்ட மட்டும்தான்…
நாங்க ஹார்ட்ட திறப்போமே…

பெண் : ஹே ஹே ஏழு எட்டு வருஷமா…
தனிமை கிடையாது…
வாழ்வில் எந்த நேரமும்…
நான் டூயல் சிம் கார்டு…

பெண் : மனசு பறக்குமே காத்தோடு…
உலகம் இனிக்குமே யூத்தோடு…
எனக்கு பிடிக்குமே கூத்தாட…
இளமை தேகமே பூத்தாட…

பெண் : கூல்லா வாடா…
ஸ்பீடா சூடா மாற செய்வேனே…

பெண் : ரெயின்போ ரெயின்போ…

பெண் : ரெயின்போ ரெயின்போ தேகம்தான்…
ரெஸ்ட் எல்லாம் வேகம்தான்…
ஏழு கடலின் தாகம்தான் நானடா…

BGM

பெண் : ஹான் ஹான் ஆஹா…
ஆடி ஹம்மர் கார் எல்லாம்…
வீட்டு முன்னாடி…
காத்திருந்து கெஞ்சுதே…
என்ன ஹையோ அம்மாடி…

பெண் : பேன்ஸ் தொல்ல தாங்கல…
வாசல் முன்னாடி…
ஹார்ட்ட அடகு வாங்குவேன்…
நான் மாடர்ன் மார்வாடி…

பெண் : படுத்து தூங்கிட ஃபைவ் ஸ்டாரு…
பருகும் பானமோ டின் பீரு…
பிடிச்ச ஆளுதான் லாங் டூரு…
பிப்டி கிஸ்தான் என் ஷேரு…

பெண் : மும்பை தாதா எல்லாம்…
என்முன் ரொம்ப சாதாடா…

BGM


Notes : Sirippu En Song Lyrics in Tamil. This Song from Anjaan (2014). Song Lyrics penned by Viveka. சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading