பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துக்குமார் & ஸ்நிக்தா சந்திரா | சந்தோஷ் ஹரிஹரன், நீட்டி மோகன் & சரண்யா கோபிநாத் | டி. இமான் | வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க |
Naa Romba Busy Song Lyrics in Tamil
ஆண் : ஸ்டார்ட் மியூசிக்…
—BGM—
பெண் : சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபுல்…
அட் தி மொமென்ட் மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
நான் ரொம்ப பிஸி…
பெண் : ஸ்கைப்புலதான் வந்தாலும்…
எஸ்கேப் ஆர மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
நான் ரொம்ப பிஸி…
ஆண் : பேஸ்புக்க லாகின் பண்ண…
எனக்கில்ல நேரம்…
வாட்ஸ் அப்பில் சாட்டிங் பண்ண…
வர மாட்டேன் நானும்…
ஆண் : புல் டைமா லவ் பண்றேன்…
டிஸ்டர்ப் பண்ண வேணாம்…
பெண் : சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபுல்…
அட் தி மொமென்ட் மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : நான் ரொம்ப பிஸி…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : பிஸி மீ பிஸி…
பெண் : ஸ்கைப்புலதான் வந்தாலும்…
எஸ்கேப் ஆர மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : நான் ரொம்ப பிஸி…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : எனக்கு நிறைய வேலை இருக்கு…
—BGM—
ஆண் : நோ நோ… பிஸி…
பெண் : நான் எத்தன தடவ சொன்னாலும்…
நீ சுத்தமா காதுல வாங்கிகல…
நா சொல்லுறது உனக்கு கேக்குதா…
இல்ல கேட்டும் கேட்காமதான் இருக்கியா…
ஆண் : இதுக்குதான் இங்கிலீஷ் தெரியாதவங்ககிட்ட…
எல்லாம் பேச கூடாதுங்குறது…
இது மேட்டரே வேறம்மா…
பெண் : டெடி பியரு இல்லாம…
தினம் தூங்க மாட்டேனே…
நான் கொஞ்ச நீ வந்து மாட்டிகிட்ட மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
நான் ரொம்ப பிஸி…
ஆண் : ஸ்ட்ராங் பீரு இல்லாம…
கிக் ஏறி போனேனே…
தமிழ் நாட்டில் இங்கிலிஸ்…
கிஸ் அடிப்போமே மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
நான் ரொம்ப பிஸி…
பெண் : ஹே… கன்னத்தில் முத்தம் தான…
பத்து செகண்ட் தாரேன்…
கடிச்சு வச்சுபுட்டா…
கோர்ட்டுக்கு தான் போவேன்…
ஆண் : ஹார்ட்டு குள்ள ஜெயில கட்டு…
பேபி ஓ பேபி…
நான் சந்தோசமா வாரேன்…
பெண் : ஒவ் சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபுல்…
அட் தி மொமென்ட் மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : போடா… நான் ரொம்ப பிஸி…
பெண் : ஹே… ஸ்கைப்புல தான் வந்தாலும்…
எஸ்கேப் ஆர மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : ஆஆ… அதாவது…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : பிஸி மீ பிஸி பிஸி பிஸி…
—BGM—
பெண் : இதய அறையை திறந்து நுழைந்து…
திருட நினைக்கும் மன்னவா…
இரவும் பகலும் எனது இதழில்…
விருந்து இருக்கு உண்ண வா…
பெண் : மனதை மயக்கும் மாய வா…
வா வா வா…
என் வயதை நீயும் வெல்ல வா…
ஆண் : ஆனா நீ சொன்னா கேக்க மாட்டியே…
பிரண்ட்ஸ் ஓட பேசாம…
பார்ட்டிக்கும் போகாம…
ஹட்ச் டாக்க போல உன்ன…
சுத்தி வாரேன் மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
நான் ரொம்ப பிஸி…
பெண் : புல் டோசர் இல்லாம…
ஜே.சி.பி வெக்காம…
என் நெஞ்ச தூள் தூளா…
உடைச்சி புட்ட மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
பெண் : ஹலோ…
குழு : நான் ரொம்ப பிஸி…
பெண் : ஓவரா பண்றான்…
ஆண் : ரைட்டு ரைட்டு…
இப்போ போலாம் விடு ஜூட்டு…
லிப்பில் கிஸ் அடிக்க போடாதடி கேட்டு…
பெண் : கட்டு கட்டு தாலி கட்டு…
பேபி ஓ பேபி…
நான் என்ன அள்ளி தாரேன்…
ஆண் : சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபுல்…
அட் தி மொமென்ட் மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
பெண் : பிஸி…
குழு : நான் ரொம்ப பிஸி…
பெண் : பிஸி…
பெண் : ஸ்கைப்புல தான் வந்தாலும்…
எஸ்கேப் ஆர மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி…
நான் ரொம்ப பிஸி…
ஆண் : பேஸ்புக்க லாகின் பண்ண…
எனக்கில்ல நேரம்…
வாட்ஸ் அப்பில் சாட்டிங் பண்ண…
வர மாட்டேன் நானும்…
ஆண் & பெண் : புல் டைமா லவ் பண்றேன்…
டிஸ்டர்ப் பண்ண வேணாம்…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : எனக்கு நிறைய வேலை இருக்கு…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : நான் ரொம்ப பிஸி…
குழு : நான் ரொம்ப பிஸி…
ஆண் : பிஸி மீ…
குழு : நான் ரொம்ப பிஸி…
பெண் : பிஸி…
ஆண் : ஹே ஹே ஹே…
ஐ எம் வெரி ஹேப்பி…
Notes : Naa Romba Busy Song Lyrics in Tamil. This Song from Vasuvum Saravananum Onna Padichavanga (2015). Song Lyrics penned by Na. Muthukumar & Snigdha Chandra. நான் ரொம்ப பிஸி பாடல் வரிகள்.