இதயமே இதயமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇதயம்

Idhayame Idhayame Song Lyrics in Tamil


ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…
என் விரகம் என்னை வாட்டுதே…
நிலவில்லாத நீல வானம் போலவே…
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே…

ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…

BGM

ஆண் : பனியாக உருகி நதியாக மாறி…
அலை வீசி விளையாடி இருந்தேன்…
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து…
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இது எந்தன் வாழ்வில்…
நீ போட்டக் கோலம்…
இது எந்தன் வாழ்வில்…
நீ போட்டக் கோலம்…

ஆண் : கோலம் கலைந்ததே…
புது சோகம் பிறந்ததே…
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்…

ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…

BGM

ஆண் : என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று…
உன் மீது படவில்லை துடித்தேன்…
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்…
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா…

ஆண் : இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்…
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்…
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா…
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…


Notes : Idhayame Idhayame Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Piraisoodan. இதயமே இதயமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading