ஐயோ ஐயோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஉதித் நாராயணன் & ஷாலினி சிங்ஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Ayyo Ayyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐயோ ஐயோ…
உன் கண்கள் ஐயய்யோ…
உன் கண்கள் கண்ட நேரத்தில்…
எல்லாமே ஐயய்யோ…

பெண் : ஐயோ ஐயோ…
ஐயோடா ஐயய்யோ…
நீ என்னை கண்ட நேரத்தில்…
மின்சாரம் ஐயய்யோ…

ஆண் : சுடும் விழிகளிலே…
அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நடு இரவினிலே கனவினிலே…
என்னை தின்றாய் ஐயய்யோ…

ஆண் : இமை எங்கெங்கும் உன் பிம்பம்…
கண் மூடவில்லை ஐயோ…
இதழ் எங்கெங்கும் உன் இன்பம்…
வாய் பேசவில்லை ஐயோ…

பெண் : இடை எங்கெங்கும் விரல் கிள்ள…
இதமாகும் ஐயய்யோ…
தடை இல்லாமல் மனம் துள்ள…
பதமாகும் ஐயய்யோ…

ஆண் : ஐயோ ஐயோ…
உன் கண்கள் ஐயய்யோ…
உன் கண்கள் கண்ட நேரத்தில்…
எல்லாமே ஐயய்யோ…

BGM

ஆண் : காலையில் தொடும் போது ஐயோ…
மாலையில் தொடும் போது ஐயோ…
ராத்திாி நடு ராத்திாி தொட்டால் ஐயய்யோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓ… குங்கும வாசனைகள் ஐயோ…
சந்தன வாசனைகள் ஐயோ…
என்னிடம் உன் வாசனை ஹய்யோ… ஐயய்யோ…

ஆண் : கொடு கொடு கொடு எனவே…
கேட்குது கன்னம் ஐயய்யோ…

பெண் : கிடு கிடு கிடுவெனவே…
பூக்குது முத்தம் ஐயய்யோ…

ஆண் : காது மடல் அருகினிலே ஐயோ…
பூனை முடி கவிதை ஐயய்யோ…

பெண் : காதலுடன் பேசயிலே ஐயோ…
பேச மறந்தாலோ ஐயய்யோ…

ஆண் : மழை விட்டாலும் குளிா் என்ன…
நீ வந்து போனதாலா…

பெண் : ஹா… உயிா் சுட்டாலும் சுகம் என்ன…
நீ இன்பமான தேளா…

ஆண் : ஐயோ…
பெண் : ஹய்யோ…
ஆண் : ஐயோ…
பெண் : ஹய்யோ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஐயோ ஐயோ…
உன் கண்கள் ஐயய்யோ…
பெண் : ஹய்யோ…
ஆண் : உன் கண்கள் கண்ட நேரத்தில்…
எல்லாமே ஐயய்யோ…

BGM

ஆண் : நீ தமிழ் பேசயிலே ஐயோ…
நான் அதை கேட்கையிலே ஐயோ…
காதலில் கண் ஜாடைகள்…
ஐயோ ஐயய்யோ…

பெண் : நீ எனை தேடயிலே ஐயோ…
நான் உனை தேடயிலே ஹய்யோ…
காதலில் மெய் காதலில்…
தொலைந்தால் ஐயய்யோ…

ஆண் : கல கல கலவென பேசிடும்…
கண்கள் ஐயய்யோ…

பெண் : குலு குலு குலுவென கோதிடும்…
கைகள் ஐயய்யோ…

ஆண் : கால்கொலுசு ஓசையிலே ஐயோ…
நீ சினுங்கும் பாஷை ஐயய்யோ…

பெண் : ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ…
அறுசுவை கொடுத்து ஐயய்யோ…

ஆண் : மழை விட்டாலும் குளிா் என்ன…
நீ வந்து போனதாலா…

பெண் : உயிா் சுட்டாலும் சுகம் என்ன…
நீ இன்பமான தேளா…

BGM


Notes : Ayyo Ayyo Song Lyrics in Tamil. This Song from M Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Yugabharathi. ஐயோ ஐயோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading