பொட்டு வைத்த ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஇதயம்

Pottu Vaitha Oru Song Lyrics in Tamil


ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

ஆண் : வாழ்நாள் தோறும்…
தினம்தான் காதோரம்…
பாடல் கூறும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

—BGM—

ஆண் : ஆறாத ஆசைகள் தோன்றும்…
என்னைத் தூண்டும்…
ஆனாலும் வாய் பேச அஞ்சும்…
இந்த நெஞ்சம்…

ஆண் : அவள் பேரை நாளும்…
அசை போடும் உள்ளம்…
அவள் போகும் பாதை…
நிழல் போல செல்லும்…

ஆண் : மௌனம் பாதி…
மோகம் பாதி…
என்னை கொல்லும்…
எந்நாளும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

ஆண் : வாழ்நாள் தோறும்…
தினம்தான் காதோரம்…
பாடல் கூறும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

—BGM—

ஆண் : யாப்போடு சேராதோ பாட்டு…
தமிழ் பாட்டு…
தோப்போடு சேராதோ…
காற்று பனிக்காற்று…

ஆண் : வினா தாள் போல் இங்கே…
கனா காணும் காலை…
விடை போலே அங்கே…
நடை போடும் பாவை…

ஆண் : ஒன்றாய் கூடும்…
ஒன்றாய் பாடும்…
பொன்னாள் இங்கு…
எந்நாளோ…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

ஆண் : வாழ்நாள் தோறும்…
தினம்தான் காதோரம்…
பாடல் கூறும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…


Notes : Pottu Vaitha Oru Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Vaali. பொட்டு வைத்த ஒரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading