பொன்மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே. எஸ். சித்ரா & மனோஇளையராஜாஅன்புக்கட்டளை

Ponmaaney Ponmaaney Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே…

பெண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…

—BGM—

ஆண் : நாயகி நடந்திடும் போது…
காதலின் அபிநயமோ…
நாணமோ ஏனடி இன்னும்…
நானும் ஓர் அதிசயமோ…

பெண் : பெண்ணானால் சுகம் நில்லாது…
எந்நாளும் மனம் சொல்லாது…

ஆண் : எப்போதும் வெட்கம் இல்லாமல்…
முப்பாலும் சுவை கொள்ளாது…

பெண் : பாயுதே என் மீது காமனின் பூபாணம்…
ஆண் : பாலோடு தேனும் சேர்த்து நானும் காண வேண்டும்…

பெண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே…

ஆண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…

—BGM—

பெண் : ஆயிரம் கனவுகள் தோன்றி…
ஆடுதே நாடகமே…
ஆனந்தம் மேடையின் மீது…
ஆள ஓர் நாள் வருமே…

ஆண் : செந்தூரம் இதழ் வந்தாட…
செவ்வாழை மலர் கண்ணாட…

பெண் : சங்கீதம் சுகம் பண்பாட…
பொன் போல உனை கொண்டாட…

ஆண் : தேவியே பூந்தேரில் ஊர்வலம் போவோமா…
பெண் : தேடாத யோகம் கூடும் நேரம் பாடும் ராகம்…

ஆண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பெண் : பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே…

ஆண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பெண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…


Notes : Ponmaaney Ponmaaney Song Lyrics in Tamil. This Song from Anbu Kattalai (1989). Song Lyrics penned by Gangai Amaran. பொன்மானே பாடல் வரிகள்.


Scroll to Top