வெத்தல வெத்தல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே. எஸ். சித்ராஇளையராஜாஅன்புக்கட்டளை

Vethala Vethala Kolunthu Vethala Song Lyrics in Tamil


BGM

பெண் : வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை…
பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா…
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற…
வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா…

பெண் : கிள்ளி எடுத்து இடிச்சு…
உனக்கிதை கத்து கொடுக்கிறேன்…
உள்ள இனிக்கும் சிவக்கும் மணக்கும் மாமா…

பெண் : வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை…
பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா…
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற…
வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கொஞ்சம் பொறுங்க அழகு யுவராசா…
மஞ்சம் விரிப்பேன் உனக்கு புது தினுசா…
கொஞ்சம் பொறுங்க அழகு யுவராசா…
மஞ்சம் விரிப்பேன் உனக்கு புது தினுசா…

பெண் : அள்ளவும் கிள்ளவும் நீதானே வாராயோ…
கன்னத்த தொட்டு கைலாசம் பாக்கலையோ…
அள்ளவும் கிள்ளவும் நீதானே வாராயோ…
கன்னத்த தொட்டு கைலாசம் பாக்கலையோ…

பெண் : சந்தனம் உண்டு…
உனக்கொரு சங்கதி உண்டு…
மந்திரம் உண்டு…
அதுக்கொரு தந்திரம் உண்டு…

பெண் : அட எடுத்து கொடுத்து படிச்சு முடிச்சு…
புடிச்ச கதைய படிச்சு படிச்சு…
பார்ப்போம் சேர்ப்போம் வா ராசா…

பெண் : வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை…
பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா…
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற…
வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா…

BGM

பெண் : வெத்தலைப் பொட்டி இருக்கு மடிமேலே…
மத்தது எல்லாம் உங்க மனம் போலே…
வெத்தலைப் பொட்டி இருக்கு மடிமேலே…
மத்தது எல்லாம் உங்க மனம் போலே…

பெண் : கட்டி முடிக்கணும் ஜோரா நீதானே…
அத்த மகனுக்கு மொத்தமும் இங்கே நான்தானே…
கட்டி முடிக்கணும் ஜோரா நீதானே…
அத்த மகனுக்கு மொத்தமும் இங்கே நான்தானே…

பெண் : ஒத்திகை வச்சு…
மனசுல ஒன்னையும் வச்சு…
நித்திரை கெட்டு…
பக்கத்துல நிக்குற சிட்டு…

பெண் : அட விளக்கு முழுக்க முழிச்சு இருக்கு…
ஒனக்கும் எனக்கும் பழக்கம் இருக்கு…
பார்ப்போம் தீர்ப்போம் வா ராசா…

பெண் : வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை…
பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா…
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற…
வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா…

பெண் : கிள்ளி எடுத்து இடிச்சு…
உனக்கிதை கத்து கொடுக்கிறேன்…
உள்ள இனிக்கும் சிவக்கும் மணக்கும் மாமா…

பெண் : வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை…
பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா…
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற…
வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா…


Notes : Vethala Vethala Kolunthu Vethala Song Lyrics in Tamil. This Song from Anbu Kattalai (1989). Song Lyrics penned by Gangai Amaran. வெத்தல வெத்தல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading