இந்த பொண்ணுங்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜெயமூர்த்திடி. இமான்வருத்தப்படாத வாலிபர் சங்கம்

Indha Ponnungalae Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா…
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா…

—BGM—

ஆண் : இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா…
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா…
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா…
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா…

ஆண் : பின்னாலே சுத்த வச்சு…
பித்துக்குளி ஆக வச்சு…
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா…
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா…

—BGM—

ஆண் : இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா…
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா…

—BGM—

ஆண் : கார்டு வாங்கி கொடுக்கிறோம்…
கவிதை எழுதி கொடுக்கிறோம்…
செல்லு வாங்கி கொடுக்கிறோம்…
ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்…

ஆண் : அன்ப கூட வாரி வாரி கொடுக்கிறோம்…
அவங்க வீட்டுக்கும்தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்…
நாம கொடுத்ததெல்லாம் வாங்கி கிட்ட அவங்கதான்…
நமக்கு வேதனையை கொடுக்கிறாங்க என்னடா…
இதில நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா… சொல்லுடா…

ஆண் : இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா…
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா…

—BGM—

ஆண் : வீடு வாசல் மறக்கிறோம்…
வெட்கம் ரோஷம் மறக்கிறோம்…
நல்லா தூங்க மறக்கிறோம்…
நண்பனையும் மறக்கிறோம்…

ஆண் : நாளு கிழமை கூட நாம மறக்கிறோம்…
அவங்க நெனைப்பிலதான் எல்லாத்தையும் மறக்கிறோம்…
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சு கிட்ட அவங்கதான்…
நம்மளை போற போக்கில் மறக்கிறாங்க என்னடா…
இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு சொல்லுடா… சொல்லுடா…

ஆண் : பொண்ணுங்களே…
இந்த பொண்ணுங்களே…
ஹேய்… பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா..
குழு : டடா டடா…

ஆண் : அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா…
குழு : டடா டடா டர டடா டடா…

ஆண் : பின்னாலே சுத்த வச்சு…
பித்துக்குளி ஆக வச்சு…
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா…
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா…

குழு : இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா…
அவங்க பார்வையால பால்டாயிலே ஊத்துவாங்கடா…

—BGM—

குழு : தினக் தினக்…

—BGM—

Notes : Indha Ponnungalae Song Lyrics in Tamil. This Song from Varuthapadatha Vaalibar Sangam (2013). Song Lyrics penned by Yugabharathi. இந்த பொண்ணுங்களே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading