விழியில் விழுந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & பி.எஸ்.சசிரேகாஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Vizhiyil Vizhundhu Song Lyrics in Tamil


பெண் : ச த ம ப நி ச ச நி ப ம த ச…
ம ம ப ப ப ப க ம ப க ம க ச…
நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப…
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச…
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச…
ம ம ப ப ப ப க ம ப க…

ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு…

பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன்…
உயிரைத் திருப்பித் தந்து விடு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தனன நனன நனன நனன…
நனன நனன நனனா…

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு…
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்…
உயிரைத் திருப்பித் தந்து விடு…

பெண் : தனன நனன நனன நனன…
நனன நனன நனனா…

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…

ஆண் : தகதோம் தகதோம் தகதோம்…
தகதோம் தகதகதகதக தோம்…
தகதோம் தகதோம் தகதோம்…
தகதோம் தகதகதகதக தோம்…
தகதோம் தகதோம் தகதோம்…
தகதோம் தகதோம் தகதோம்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் வெள்ளிக் கொலுசொலியை…
வீதியில் கேட்டால்… ஆ ஆ ஆ ஆ…
உன் வெள்ளிக் கொலுசொலியை…
வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்…
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு…
அத்தனை திசையும் உதிக்கும்…

பெண் : நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்…
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்…
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்…
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்…

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…

பெண் : கல்வி கற்க காலை செல்ல…
அண்ணன் ஆணையிட்டான்…
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை…
கரையில் தூக்கிப் போட்டான்…

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…

பெண் : இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதின் போது…
அலையின் கரையில் காத்திருப்பேன்…
அழுத விழிகளோடு…

பெண் : எனக்கு மட்டும் சொந்தம் உனது…
இதழ் கொடுக்கும் முத்தம்…
உனக்கு மட்டும் கேட்கும் எனது…
உயிர் உருகும் சத்தம்…


Notes : Vizhiyil Vizhundhu Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Vairamuthu. விழியில் விழுந்து பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading