ஆயிரம் தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Aayiram Thamarai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை…
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை…
கோவிலில் காதல் தொழுகை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

BGM

ஆண் : ஓஓஓ… கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே…
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று…

பெண் : ஆஆ ஆஆ… கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே…
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று…

ஆண் : உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்…
பெண் : புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்…
ஆண் : அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்…

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…
ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

BGM

ஆண் : ஹே… வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே…
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்…

பெண் : புல்வெளியின் மீது ரெண்டு பூ மாலை…
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை…

ஆண் : கல் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்…

குழு : ஆயிரம் தாமரை…
பெண் : நன நன…
குழு : ஆயிரம் தாமரை…
பெண் : நனநனநன நனநனநன நனநனநன…

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை…
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை…
கோவிலில் காதல் தொழுகை…

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…


Notes : Aayiram Thamarai Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Vairamuthu. ஆயிரம் தாமரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading