ஆசை உறவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சீன் ரோல்டன்சீன் ரோல்டன்லப்பர் பந்து

Aasa Orave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னவிட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல…
எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல…
என்னவிட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல…
எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல…

ஆண் : எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சு…
கத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு…

ஆண் : உறவே என் ஆசை உறவே…
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி…
குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி…

—BGM—

ஆண் : ஓஓஓஓ… நீயில்லாம நானும்…
நீலமில்லா வானம்…
மண்ண வந்து முட்டும்…
நூலருந்த பட்டம்…

ஆண் : கூடருந்த நேரம் சொல்லிப்பாத்த நீயும்…
தள்ளி வந்து இப்போ கெஞ்சி என்ன லாபம்…

ஆண் : அட பாரங்கல் நெஞ்சுக்குள்ள…
ஈரம் கொஞ்சம் பூதாக்க…
இந்த வேக்காட்டு வேணல கொஞ்சம்…
சாரல் எட்டி பாக்காத…

ஆண் : கட்டாறா வாழ்ந்திட்டேன்…
என்ன தெச பாத்து வழி மாத்து…
அடி உன்னவிட்ட யாருமில்லை…

ஆண் : உறவே என் ஆசை உறவே…
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி…
குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி…

ஆண் : என்னவிட்டு போவேன்னுதான்…

—BGM—

ஆண் : எல்லாம் கைய மீறி போச்சே…

—BGM—

ஆண் : என்னவிட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல…
எல்லாம் கைய மீறி போச்சேமனசு கேக்கல…

ஆண் : எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சு…
கத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு…

ஆண் : உறவே என் ஆசை உறவே…
உறவே என் ஆசை உறவே…

ஆண் : நான் கட்டாறா வாழ்ந்திட்டேன்…
என்ன தெச பாத்து வழி மாத்து…
அடி உன்னவிட்ட யாருமில்லை…

—BGM—


Notes : Aasa Orave Song Lyrics in Tamil. This Song from Lubber Pandhu (2023). Song Lyrics penned by Mohan Rajan. ஆசை உறவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading