அதுதான் கிருபை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்டேவிட் செல்வம்இயேசு பாடல்கள்

Adhu Than Kirubai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய…
விவரிக்க முடியாத கிருபைய…
என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய…
விவரிக்க முடியாத கிருபைய…

ஆண் : அதுதான் கிருபை அதுதான் கிருபை…
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே…
அதுதான் கிருபை அதுதான் கிருபை…
என் ஜீவியத்தின் பாடலானதே…

—BGM—

ஆண் : தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்…
தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்…
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும்…
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும்…

ஆண் : அதுதான் கிருபை அதுதான் கிருபை…
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே…
அதுதான் கிருபை அதுதான் கிருபை…
என் ஜீவியத்தின் பாடலானதே…

—BGM—

ஆண் : திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும்…
திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும்…
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும்…
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும்…

ஆண் : அதுதான் கிருபை அதுதான் கிருபை…
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே…
அதுதான் கிருபை அதுதான் கிருபை…
என் ஜீவியத்தின் பாடலானதே…

ஆண் : என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய…
விவரிக்க முடியாத கிருபைய…

ஆண் : ஜீவனைக் காட்டிலும் பெரியதே…
பரமனின் ஈவினில் சிறந்ததே…
எனக்கது இலவசமானதே…
தேவ கிருபையே… …

ஆண் : ஜீவனைக் காட்டிலும் பெரியதே…
பரமனின் ஈவினில் சிறந்ததே…
நமக்கது இலவசமானதே…
தேவ கிருபையே…

ஆண் : அவர்தான் கிருபை அவரே கிருபை…
என் இயேசு எந்தன் கிருபையானாரே…
அவர்தான் கிருபை அவரே கிருபை…
என் இயேசு எந்தன் கிருபையானாரே…


Notes : Adhu Than Kirubai Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Jebaraj. அதுதான் கிருபை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading