காதல் ஓவியம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்இளையராஜா & ஜென்சி அந்தோனிஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Kadhal Oviyam Song Lyrics in Tamil


குழு : ஓம் சதபானம் பவதி சதாயொப் புருஷ ஷதேந்த்ரியா…
ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி…

BGM

பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்…
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…

ஆண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…

BGM

ஆண் : தேடினேன் ஓ என் ஜீவனே…
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே…

பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன்…
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்…

ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம்…
பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
பெண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தாங்குமோ ஓ என் தேகமே…
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே…

ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே…
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்…

பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்…
ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
ஆண் : ஓஓ…

ஆண் & பெண் : லாலாலாலலா… லாலாலாலலா…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்… ஹ்ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Kadhal Oviyam Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. காதல் ஓவியம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading