ஏல் யீரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்இயேசு பாடல்கள்

El Yireh Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக…
பெற்றவன் நான் பெற்றவன் நான்…
கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக…
பெற்றவன் நான் பெற்றவன் நான்…

ஆண் : உம் தயாளத்தின் உதாரணமாக…
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே…

ஆண் : ஏல் யீரே போதுமானவரே…
என் தேவையிலும் அதிகமானவரே…
ஏல் யீரே போதுமானவரே…
என் தேவையிலும் அதிகமானவரே…

ஆண் : எனை கையேந்த விடல…
என்ன தல குனியவும் விடல…
எனை கையேந்த விடல…
என்ன தல குனியவும் விடல…

ஆண் : உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல…
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல…
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல…
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல…

—BGM—

ஆண் : குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில்…
அமர்ந்தவன் நான் அமர்ந்தவன் நான்…
குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில்…
அமர்ந்தவன் நான் அமர்ந்தவன் நான்…

ஆண் : உம் கிருபைக்கு உதாரணமாக…
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே…

ஆண் : ஏல் யீரே போதுமானவரே…
என் தேவையிலும் அதிகமானவரே…
ஏல் யீரே போதுமானவரே…
என் தேவையிலும் அதிகமானவரே…

ஆண் : எனை கையேந்த விடல…
என்ன தல குனியவும் விடல…
எனை கையேந்த விடல…
என்ன தல குனியவும் விடல…

ஆண் : உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல…
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல…
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல…
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல…

—BGM—

ஆண் : எனை கையேந்த விடல…
என்ன தல குனியவும் விடல…
எனை கையேந்த விடல…
என்ன தல குனியவும் விடல…

ஆண் : உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல…
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல…
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல…
டாடி நீங்க இருக்க பயமே இல்ல…

—BGM—


Notes : El Yireh Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Jebaraj. ஏல் யீரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading