கட்சி சேர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆதேஷ் கிருஷ்ணாசாய் அபியங்கர்சாய் அபியங்கர்திங்க் மியூசிக் இந்தியா

Katchi Sera Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எண்ணமே ஏன் உன்னால…
உள்ள புகுந்தது தன்னால…
கண்ணமே என் கண்ணால…
வெந்து செவந்து புண்ணாக…

ஆண் : ஏதோ நானும் உளற…
கொஞ்சம் காதல் வளர…
உள்ள வெட்கம் வளர…
அவ வந்தா தேடியே…

ஆண் : தன்ன நேரம் நிக்குது…
மோகம் சொக்குது…
வார்த்தை திக்குதம்மா…
நெஞ்சில் பூட்டி வெச்சத வந்து ஒடைச்சிட்டம்மா…

ஆண் : கட்சி சேர நிக்குது…
கண் அழைக்குது…
பொன் அடைந்திட வா…
அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா…

—BGM—

ஆண் : யாரும் பார்த்து நின்னு பேசவில்ல…
காத்து நின்னு கொடுத்ததில்ல…
நீயும் வந்து பார்த்ததால பனியும் பத்திக்கிச்சே…

ஆண் : கண் மறச்சு போற புள்ள…
முன் அழைச்சதும் யாருமில்ல…
உன் மனசில்தான் விழுந்தேன் நானும் தங்கிடவே…

ஆண் : ஹேய்… எண்ணமே ஏன் உன்னால…
உள்ள புகுந்தது தன்னால…
கண்ணமே என் கண்ணால…
வெந்து செவந்து புண்ணாக…

ஆண் : ஏதோ நானும் உளற…
கொஞ்சம் காதல் வளர…
உள்ள வெட்கம் வளர…
அவ வந்தா தேடியே…

ஆண் : தன்ன நேரம் நிக்குது…
மோகம் சொக்குது…
வார்த்தை திக்குதம்மா…
நெஞ்சில் பூட்டி வெச்சத வந்து ஒடைச்சிட்டம்மா…

ஆண் : கட்சி சேர நிக்குது…
கண் அழைக்குது…
பொன் அடைந்திட வா…
அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா…

—BGM—


Notes : Katchi Sera Song Lyrics in Tamil. This Song from Think Music India (2024). Song Lyrics penned by Adesh Krishna. கட்சி சேர பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading