எனில் பாய்ந்திடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜொனிடா காந்தி & ஷபீர் சுல்தான்ஷபீர் சுல்தான்சினம்

Enil Paaindhidum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இதன் முன்னே சிந்தாத மழையே…
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்…
இதன் முன்னே நில்லாத நொடியே…
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்…

ஆண் : உறவேதும் இல்லாமல்…
குறையேதும் சொல்லாமல்…
தனியாக வாழ்ந்தேனே…
பிறகு உனை கண்டேனே…

ஆண் : ஒரு மோதலாய் அன்று…
சிறு தீண்டலாய் இன்று…
அன்று நட்பு என்றேனே…
இன்று மாற்றி கொண்டேனே…

ஆண் : நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
பேசாத வாசம் போலே…
எனில் பாய்ந்திடும் காதலே…

ஆண் : நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
பேசாத வாசம் போலே…
எனில் பாய்ந்திடும் காதலே…

—BGM—

ஆண் : புயல் காற்றில் குடை போல் என் வாழ்வினை…
தலைகீழேன்றே மாற்றினாய்…
குடைக்கம்பி வளைக்கின்ற வேளையில்…
நனைத்தாயே தூறல்களாய்…

ஆண் : காதல் ஈரம் காய…
ஆசை தீயானை…
தீயின் வெப்பம் ஆற…
முதனின்று மறுப்படி தொடங்குகிறாய்…

ஆண் : முடிவேதும் இல்லாமல்…
பெண் : தொடர்ந்திடு…
ஆண் : இளைப்பாற நில்லாமல்…
பெண் : பறந்திடு…

ஆண் : ஒரு வார்த்தை சொல்லாமல்…
பெண் : அணைத்திடு…
ஆண் : விழியாலே கொல்கின்றாய்…
பெண் : கனவிதுவா…

—BGM—

பெண் : இதுதான் அன்று நான் கண்ட கனவா…
முழுதாய் இன்று மெய்யாகுது…
இதுதான் அன்று நான் கேட்ட உலகா…
அழகாய் இங்கு உண்டானது…

பெண் : நகை ஏதும் வேண்டாமே…
புது சேலை வேண்டாமே…
கெட்டி மேளம் வேண்டாமே…
இரு நெஞ்சம் ஒன்றாக…

ஆண் & பெண் : நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
பேசாத வாசம் போலே…
எனில் பாய்ந்திடும் காதலே…

ஆண் : எனில் பாய்ந்திடும் காதலே…

—BGM—


Notes : Enil Paaindhidum Song Lyrics in Tamil. This Song from Sinam (2022). Song Lyrics penned by Madhan Karky. எனில் பாய்ந்திடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading