நெஞ்செல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜி.வி. பிரகாஷ் குமார் & சிவாங்கி கிருஷ்ஷபீர் சுல்தான்சினம்

Nenjellam Song Lyrics in Tamil


BGM

ஆண் & பெண் : நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
பேசாத வாசம் போலே…
எனில் பாய்ந்திடும் காதலே…

BGM

ஆண் : இதன் முன்னே சிந்தாத மழையே…
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இதன் முன்னே நில்லாத நொடியே…
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்…

ஆண் : உறவேதும் இல்லாமல்…
குறை ஏதும் சொல்லாமல்…
தனியாக வாழ்ந்தேனே…
பிறகு உன்னை கண்டேனே…

பெண் : எந்தன் பூமி நீ என்று…
கடல் யாவும் நீ என்று…
உனை கண்டு கொண்டேனே…
எனில் ஊறி கொண்டேனே…

{ ஆண் & பெண் : நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
பேசாத வாசம் போலே…
எனில் பாய்ந்திடும் காதலே… } * (2)

BGM

ஆண் & பெண் : நெஞ்செல்லாம் மோதி மோதி…

BGM

ஆண் : புயல் காற்றில் குடை போல் என் வாழ்வினை…
தலைகீழ் என்றே மாற்றினாய்…

பெண் : குடை கம்பி வளைகின்ற வேளையில்…
நனைத்தாயே தூறல்களாய்…

ஆண் : காதல் ஈரம் காய ஆசை தீயானாய்…
தீயின் வெப்பம் ஆற…
ஆண் & பெண் : முதனின்று மறுபடி தொடங்குகிறாய்…

ஆண் : முடிவேதும் இல்லாமல்…
பெண் : தொடர்ந்திடு…
ஆண் : இளைப்பாற நில்லாமல்…
பெண் : பறந்திடு…
ஆண் : ஒரு வார்த்தை சொல்லாமல்…
பெண் : அணைத்திடு…
ஆண் : விழியாலே கொல்கின்றாய்…
பெண் : கனவிதுவா…

BGM

பெண் : இதுதான் அன்று நான் கண்ட கனவு…
முழுதாய் இன்று மெய்யாகுது…
இதுதான் அன்று நான் கேட்ட உலகு…
அழகாய் இங்கு உண்டானது…

பெண் : நகை ஏதும் வேண்டாமே…
புது சேலை வேண்டாமே…
கெட்டி மேளம் வேண்டாமே…
இரு நெஞ்சம் ஒன்றாக…

ஆண் & பெண் : நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
பேசாத வாசம் போலே…
எனில் பாய்ந்திடும் காதலே…

ஆண் & பெண் : நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…

ஆண் & பெண் : நெஞ்செல்லாம் மோதி மோதி…


Notes : Nenjellam Song Lyrics in Tamil. This Song from Sinam (2022). Song Lyrics penned by Madhan Karky. நெஞ்செல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading